சென்னை Airport-ல் தொடர்ந்து அதிகரித்து வரும் பார்கிங் Fine 😭🚕 | Chennai Taxi Driver Real Life
Автор: Mr Taxi Vlogs
Загружено: 2025-12-24
Просмотров: 702
#ChennaiAirport#ParkingFine#AirportParking#TaxiDriverLife#TaxiMuruga#ChennaiTaxi#TaxiDriverProblems#TamilVlog#TaxiEarnings#RealLifeVlog#TaxiLife#AirportTaxi#ChennaiAirportParking#TaxiStruggle#IndianTaxiDriver#
சென்னை Airport 🚖-ல் Taxi Driver-க்களுக்கு நாளுக்கு நாள் Parking Fine பிரச்சனை அதிகரித்து வருது.
இந்த வீடியோவில், நான் நேரடியாக அனுபவிச்ச Airport Parking Fine Real Life Experience-ஐ open-ஆ share பண்ணுறேன்.
✈️ Passenger pickup & drop timing
🅿️ Waiting time confusion
🚔 Airport security & traffic police rules
💸 Daily earnings-க்கு வரும் பாதிப்பு
😔 Taxi drivers எதிர்கொள்ளும் மன அழுத்தம்
ஒரு நாள் முழுசா ஓட்டி சம்பாதிக்கிற காசு,
ஒரு Fine-லேயே போயிடுற நிலை தான் இப்போ reality 😡
இந்த வீடியோ எந்த ஒருவரையும் குறை சொல்லுவதற்காக இல்லை.
👉 Taxi Drivers-க்கு இருக்கும் உண்மையான பிரச்சனையை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக மட்டுமே.
இந்த மாதிரி Taxi Driver Real Life | Earnings | Problems | Vlogs பிடிச்சிருந்தா
👍 Like
🗣️ Comment
🔔 Subscribe பண்ணுங்க
Share பண்ணி support பண்ணுங்க 🙏
⚠️ Disclaimer
இந்த வீடியோவில் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும்
எனது சொந்த அனுபவம் மற்றும் கருத்துகள் மட்டுமே.
இது எந்த அரசு துறை, காவல்துறை, Airport Authority அல்லது
யாரையும் அவமதிக்க அல்லது குறை கூறுவதற்காக செய்யப்படவில்லை.
Video purely awareness & information purpose only.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: