சக்தி வாய்ந்த 7 சப்தகன்னிகள் மும்மூர்த்திகள், மற்றும் மூன்று தேவிகளின் அருளாசியுடன் அருள் பெற வாங்க
Автор: GURU Arul Jothidam
Загружено: 2025-09-23
Просмотров: 843
நாம் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்ற ஒருவர் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நமக்கு எல்லா நன்மைகளையும் செய்யக்கூடிய சக்தி வாய்ந்த 7 சப்தகன்னிகள் மும்மூர்த்திகள், மற்றும் மூன்று தேவிகளின் அருளாசியுடன் நாம் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றி தருவதற்கு நம்ம கூடவே இருக்கும்போது நமக்கு என்ன கவலை. வாங்க நாம் அவர்களின் ஆசியை பெறலாம்.
சப்த கன்னிகள் காயத்ரி மந்திரம்
பிராமி (Brahmi) : மாணவர்கள், கல்வியாளர்கள் இவரை வழிபட அறிவு, ஞானம், நினைவாற்றல், கல்வியில் முன்னேற்றம் பெற அருள்புரிவார். மகேஷ்வரி (Maheshwari) : தொழிலில் மேன்மை பெற, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி விரைவில் நடக்க தீமைகளை நீக்கி அருள் புரிவார்.
கௌமாரி (Kaumari) குழந்தை பாக்கியம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் ஆபத்துகளில் பாதுகாப்பு, கொடுப்பவர்.
வைஷ்ணவி (Vaishnavi) செல்வம், செழிப்பு, மற்றும் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தருபவர்.
வராகி (Varahi) தீயசக்திகள், எதிரிகளிடமிருந்து பக்தர்களைக் காப்பவர்
இந்திராணி (Indrani) நல்ல வாழ்க்கை துணை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அருள்பவர்
சாமுண்டி (Chamundi) சப்த கன்னிகளின் அனைத்து சக்திகளையும் கொடுத்து காப்பவள்
Prof.Dr.P.Sivagnanam.BCom.MSc(Yoga).MD(Acu).Ph.D.
Siddha Maruthuva Pandit. Spiritual Astrology.
Mobile: 9444391909. Website: www.guruaam.com
Email: [email protected]
Please subscribe my Channel.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: