பாரம்பரிய மீன்பிடி முறையில் கரைவலை இழுக்கும் காட்சி
Автор: Kalmunai Fisherman
Загружено: 2025-10-20
Просмотров: 653
இலங்கையின் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக கல்முனை மற்றும் மருதமுனை சில பகுதிகளில், இந்த ஆதித்தொழில் முறை இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. அதிக ஆழம் இல்லாத கடற்பகுதிக்குச் சென்று படகுகள் மூலம் வலையை விரித்து, பின்னர் ஒரு பெரிய குழுவாக இணைந்து வலையை கரைக்கு இழுப்பார்கள்.
இந்தக் காணொலியில் நீங்கள் காண்பது:
• கரைவலை இழுப்பதற்கான ஆரம்ப வேலைகள்.
• மீனவர்கள் ஒற்றுமையுடன் வலையை இழுக்கும் வியத்தகு காட்சி.
• வலைக்குள் சிக்கியிருக்கும் விதவிதமான மீன்கள் (சாலைமீன் , பரகுட்டி மீன் ).
• பாரம்பரிய மீனவர்களின் வாழ்வியல் மற்றும் சவால்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.
இது வெறும் மீன்பிடி காட்சி மட்டுமல்ல, தமிழர்களின் பண்பாடு மற்றும் கூட்டுழைப்பின் அடையாளம்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: