Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பொரி உப்மா | Puffed Rice Upma In Tamil | Puffed Rice Recipes | Upma Recipes | Breakfast Recipes |

Автор: HomeCooking Tamil

Загружено: 2021-10-26

Просмотров: 90178

Описание:

பொரி உப்மா | Puffed Rice Upma In Tamil | Puffed Rice Recipes | Upma Recipes | Breakfast Recipes |

#poriupma #puffedriceupma #பொரிஉப்மா #upmarecipes #breakfastrecipes #puffedricerecipes #dinnerrecipes #varietyricerecipes #ricerecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Puffed Rice Upma:    • How To: Puffed Rice Upma | Puffed Rice Rec...  

Our Other Recipes:
பசலை கீரை பூரி:    • பசலை கீரை பூரி | Palak Poori In Tamil | Br...  
மசாலா ஆம்லெட்:    • மசாலா ஆம்லெட் | Masala Omelette In Tamil |...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

பொரி உப்மா
தேவையான பொருட்கள்

பொரி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
கேரட் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
வேர்க்கடலை - 3 மேசைக்கரண்டி வறுத்தது
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு
கொத்தமல்லி இலை
கறிவேப்பிலை

செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், கேரட், பட்டாணியை சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறவும்.
3. பிறகு பொரியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
4. ஒரு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
5. பிறகு கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சபழச்சாறு சேர்த்து கலந்து விடவும்.
6. சுலபமான சுவையான பொரி உப்மா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -  / homecookingtamil  

YOUTUBE:    / homecookingtamil  

INSTAGRAM -   / homecookingshow  

A Ventuno Production : https://www.ventunotech.com/

பொரி உப்மா | Puffed Rice Upma In Tamil | Puffed Rice Recipes | Upma Recipes | Breakfast Recipes |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பொரி இருக்கா... பஞ்சு போல இட்லி 20 நிமிடத்தில் இப்படி செய்து அசத்துங்க |Puffed Rice Idli I Pori Idli

பொரி இருக்கா... பஞ்சு போல இட்லி 20 நிமிடத்தில் இப்படி செய்து அசத்துங்க |Puffed Rice Idli I Pori Idli

Достаточно 1 стакана пшеничной муки! Аппам, который становится мягким, как хлопок, всего за 10 ми...

Достаточно 1 стакана пшеничной муки! Аппам, который становится мягким, как хлопок, всего за 10 ми...

இயற்கை உணவு திருவிழா

இயற்கை உணவு திருவிழா

அவல் உப்மா | Poha Upma Recipe In Tamil | @HomeCookingTamil

அவல் உப்மா | Poha Upma Recipe In Tamil | @HomeCookingTamil

பூஜைக்கு வாங்கின பொரி நமத்து போச்சா ! வேஸ்ட் பண்ணாமா  இப்படி செய்து அசத்துங்க ! Puffed Rice Recipe.

பூஜைக்கு வாங்கின பொரி நமத்து போச்சா ! வேஸ்ட் பண்ணாமா இப்படி செய்து அசத்துங்க ! Puffed Rice Recipe.

Venkatesh Bhat makes Masala pori | healthy snack | churmuri | மசாலா பொரி | kaara pori | puffed rice

Venkatesh Bhat makes Masala pori | healthy snack | churmuri | மசாலா பொரி | kaara pori | puffed rice

Puffed Rice Upma Recipe | Instant Breakfast Recipes | Murmura Upma | Tiffin Recipes | Upma Recipe

Puffed Rice Upma Recipe | Instant Breakfast Recipes | Murmura Upma | Tiffin Recipes | Upma Recipe

90% ИЗМЕРЯЮТ ДАВЛЕНИЕ НЕПРАВИЛЬНО. 7 САМЫХ ОПАСНЫХ ОШИБОК ПРИ ИЗМЕРЕНИИ ДАВЛЕНИЯ.

90% ИЗМЕРЯЮТ ДАВЛЕНИЕ НЕПРАВИЛЬНО. 7 САМЫХ ОПАСНЫХ ОШИБОК ПРИ ИЗМЕРЕНИИ ДАВЛЕНИЯ.

கார பணியாரம் | Is Kaara Paniyaram the PERFECT Snack for Your Tiffin?

கார பணியாரம் | Is Kaara Paniyaram the PERFECT Snack for Your Tiffin?

குழா புட்டு செய்யுங்க puttu maker தேவையில்லை | Puttu Recipe in Tamil | How To Make Puttu in Tamil

குழா புட்டு செய்யுங்க puttu maker தேவையில்லை | Puttu Recipe in Tamil | How To Make Puttu in Tamil

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது | Neeya Naana Latest Episode |#neeyanaana

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது | Neeya Naana Latest Episode |#neeyanaana

பொரி உப்புமா/Pori Upma/Upma Recipe in Tamil/Puffed rice Upma

பொரி உப்புமா/Pori Upma/Upma Recipe in Tamil/Puffed rice Upma

பொரி இருக்கா உடனடி தோசை ரெடி | Instant Dosa in Tamil | Dosa recipes

பொரி இருக்கா உடனடி தோசை ரெடி | Instant Dosa in Tamil | Dosa recipes

அடுப்பு பக்கமே போக தேவையில்லை பொரி இருந்தா 2விதமான ஸ்வீட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க|evening snacks

அடுப்பு பக்கமே போக தேவையில்லை பொரி இருந்தா 2விதமான ஸ்வீட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க|evening snacks

Vadivelu & Vivek Non Stop Comedy | Madhu | En Purushan Kuzhandhai Maadhiri | Tamil Comedy Scenes

Vadivelu & Vivek Non Stop Comedy | Madhu | En Purushan Kuzhandhai Maadhiri | Tamil Comedy Scenes

ஆரோக்கியமான ராகி உப்புமாவும்,தேங்காய் தண்ணி சட்னியும்| Ragi Upma in tamil| Breakfast recipe in tamil

ஆரோக்கியமான ராகி உப்புமாவும்,தேங்காய் தண்ணி சட்னியும்| Ragi Upma in tamil| Breakfast recipe in tamil

Секрет приготовления кара пори! Одной ложки масалы достаточно! 🔥 | кара пори на тамильском | реце...

Секрет приготовления кара пори! Одной ложки масалы достаточно! 🔥 | кара пори на тамильском | реце...

அரிசி உப்புமா  இப்படி செய்யுங்க சுவை அருமை #upma /அரிசி உப்புமா / rice rava Upma recipe in Tamil

அரிசி உப்புமா இப்படி செய்யுங்க சுவை அருமை #upma /அரிசி உப்புமா / rice rava Upma recipe in Tamil

பூஜைக்கு வாங்கின பொரி இருக்கா ! இப்படி மொறு மொறு செய்து அசத்துங்க !! Puffed Rice Recipe in Tamil.

பூஜைக்கு வாங்கின பொரி இருக்கா ! இப்படி மொறு மொறு செய்து அசத்துங்க !! Puffed Rice Recipe in Tamil.

2 கப் பொரி இருக்கா....கட்லெட் மொறு மொறுன்னு இப்படி 10 நிமிசத்தில் செஞ்சு அசத்துங்க | Pori Cutlet |

2 கப் பொரி இருக்கா....கட்லெட் மொறு மொறுன்னு இப்படி 10 நிமிசத்தில் செஞ்சு அசத்துங்க | Pori Cutlet |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]