‼️ ரூ 1 முதல் கம்மல் Fancy manufacturing நம்ம கோவையில்‼️இப்படி ஒரு கடையா |
Автор: Kani World
Загружено: 2024-03-01
Просмотров: 4660
#Fancywholsale#Msfancy#shoppingvlogcoimbatoreFancy#
🌹உங்க கடை விளம்பரம் நம்ம சேனல் ல வரணுமா தொடர்புக்கு 8667894623🌹
🌹Shop details
M.S.Fancy
849,Raja street,
Near Bison corner
Coimbatore - 6410001
9790500870,
9500741008,
7502451512🌹
map location 👇👇👇
https://maps.app.goo.gl/ZEqerPURhWDF2..
Instagram link 👇👇
https://www.instagram.com/shopping_fo...
🙏 வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவில் வரும் அனைத்து பேன்சி பொருட்களும் ஹோல்சேல் விலையில் கிடைக்கும் பேன்சி தயாரிப்பாளர் இவர்கள் அதனால் அதனால் இந்தியாவில் யார்கிட்டயும் கிடைக்காத நிலையில் இவர்களிடத்தில் கிடைக்கும் இவர்களிடத்தில் வாங்கும் அனைத்து பேன்சி பொருட்களும் நீங்கள் வாங்கி விலை வெளியில் விற்கலாம் புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இவர்களை அணுகலாம் ஹோல்சேல் ஆக மட்டுமே இவர்களிடத்தில் வாங்க முடியும் என்றால் இன்ஸ்டாகிராம் மூலமாக நீங்கள் வாங்கலாம் மிக மிக கம்மி விலையில் கொடுக்கிறார்கள் இந்த இந்த கடையில் ஐந்தாயிரம் முதலீடு இருந்தா போதும் கடை வைத்து முதலாளி ஆகலாம் கோயம்புத்தூரில் எம் எஸ் பேன்சி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் வியாபாரிகள் வந்து குவியும் இடம் இந்த இடத்தில் வாங்கி வியாபாரம் செய்தால் கைராசியாகவும் இருக்கும் மேலும் மென்மேலும் உயர எம் எஸ் சான்ஸி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் பிசினஸ் ஐடியாஸ் எல்லாமே கொடுப்பார்கள் எந்த பொருள் எடுத்தால் எது விற்கும் என்று சொல்லுவார்கள் அதனால் இவர்களிடத்தில் நீங்கள் புதியதாக தொழில் தொடங்குகிறேன் என்ன பண்ணுவது என்று கேட்டு உங்களுடைய தொழிலை தொடங்கலாம் இல்ல நான் ஆல்ரெடி கடை வைத்துள்ளேன் என்றால் கடைக்கு இங்கு வாங்கிக் கொள்ளலாம் என்று கடை வைத்திருப்பார்கள் ஆன்லைன் பிசினஸ் பண்ற அவர்கள் என அனைவரும் வந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் நீங்களும் வாங்கி பயனடையுங்கள் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக ஒரு லைக் தட்டி விடுங்கள் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு கொடுங்கள் அனைவருக்கும் நன்றி வணக்கம்🙏
#ஃபேன்ஸி
#fancyshop
#wholesalefancy
#manufacturingfancy
#pottu
#clip
#band
#wholesalefancycoimbatore
#Hipbealt
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: