இனபந்தங்களை துண்டித்து வாழ்பவரா நீங்கள் இது 🫵.. | Prophet’s Severe Warning on Breaking Family Ties
Автор: Tube Net News Tamil
Загружено: 2025-11-01
Просмотров: 5729
நபி முஹம்மத் ﷺ அவர்கள் கூறினார்கள்: “இனப்பந்தத்தை துண்டிப்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்!”
(ஸஹீஹ் புகாரி & முஸ்லிம்)
அல்லாஹ் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய நிஃமத்துகளில் ஒன்று நம் குடும்ப உறவு — அதை துண்டிப்பது அல்லாஹ்வின் கோபத்துக்குக் காரணமாகிறது.
இந்த ஜும்மா பயானில்,
👉 இனப்பந்தத்தை புறக்கணிப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை அறியலாம்.
👉 நபிகளாரின் எச்சரிக்கை நமக்கென்ன செய்தி கூறுகிறது என்பதை புரிந்துகொள்வோம்.
👉 நம் இதயத்தை மாற்றும் உணர்ச்சிமிக்க நினைவூட்டல்!
🕌 பயான்: Ash-Zahir Aleem Hashimi
📍 நிகழ்ச்சி: ஜும்மா பயான் – அல் மஸ்ஜிதுல் சுப்ஹானி (கள்-எலிய)
---
The Prophet Muhammad ﷺ said:
“The one who cuts off family ties will not enter Paradise.” (Sahih Bukhari & Muslim)
Family bonds are a blessing from Allah, and breaking them brings His anger.
In this Jummah Bayan, discover:
Why cutting family ties is a major sin.
The Prophet’s ﷺ powerful warning to those who abandon relatives.
A heart-touching reminder to reconnect with loved ones before it’s too late.
🎙️ Speaker: Ash-Zahir Aleem Hashimi
📍 Location: Al-Masjidus Subhaani, Kal-Eliya
🕋 Topic: The Importance of Maintaining Family Bonds in Islam
---
#tamilbayan #tubenetnewstamil #galeliya #tamiljummabayan#zahiraleem #JummahBayan #gal-eliya #TamilIslamicSpeech #AshZahirAleemHashimi #IslamicReminder #FamilyTies #BreakingFamilyTies #ProphetMuhammad #TamilBayan #Dawah #IslamicLecture #TamilMuslim #SrilankaMuslim #PeaceMessage #IslamicKnowledge #HeartTouchingSpeech #masjidussubhani
---
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: