FeTNA2025 - நாடக உலகின் நகைச்சுவை நாயகர் மாது பாலாஜியின் அழைப்பு!
Автор: FeTNA
Загружено: 2025-06-20
Просмотров: 106
45 ஆண்டுகளுக்கும் மேல் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள ‘க்ரேஸி க்ரியேஷன்ஸ்’ நாடகக் குழுவின் பிரபல நடிகர் மாது பாலாஜி, பேரவையின் 38ஆவது தமிழ் விழாவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறார்!
கலாசாரம், கலை, காமெடி அனைத்தும் ஒரு மேடையில்!
உங்கள் குடும்பத்தோடு வாருங்கள் – விழாவின் விருந்தோம்பல் உங்கள் இதயத்தை கவரும்!
உங்கள் இருக்கையை உறுதிப்படுத்த இன்றே முன்பதிவு செய்யுங்கள்
fetna-convention.org
____
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ்விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்துகிறது. இது வடக் கேரொலைனாவின் இராலே நகரில், எதிர்வரும் சூலை 3, 4, 5 (July 3, 4, 5) தேதிகளில் நடைபெற உள்ளது.
விழாவின் கருப்பொருள்:
“தமிழால் இணைவோம், தமிழராய் வாழ்வோம்”
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: