VLR FORT TEMPLE 2026 PRATHOSAM FIRST PRATHOSAM
Автор: tamizh vazhga
Загружено: 2026-01-01
Просмотров: 111
வேலூர் 1-1-26
வேலூர்கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த ஆண்டின் முதல் பிரதோஷம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்
___________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் பிரதோஷமானது முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால் தயிர் சந்தனம் தேன் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து அருகம்புல் மலர்மாலைகளால் வில்வ இலைகள் கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து தீபாராதனைகள் நடந்தது வருடத்தின் முதல் நாளே வருடத்தின் முதல் பிரதோஷம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களுடன் சாமிதரிசனம் செய்தனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: