Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சினிமாவில் கூட இப்படி ஒரு கொலை நடக்காது | Netflix 3 Body Problem Producer கொலை | Pradeep Kumar

Автор: Pradeep Kumar

Загружено: 2024-04-17

Просмотров: 40207

Описание:

Arivudamai : https://arivudamai.com/
Where knowledge meets convenience

சினிமாவில் கூட இப்படி ஒரு கொலை நடக்காது | Netflix 3 Body Problem Producer கொலை | Pradeep Kumar

Cases That Shook India :    • CASES THAT SHOOK INDIA  

Instagram :   / pradeepkumarreader  

கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================

தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.

#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase

Membership Link    / @pradeepkumarreader  

Catch me on following Social Networks
==============================================

Facebook :   / pradeepkumarreader  

Instagram :   / pradeepkumarreader  

Twitter :   / pradeep_reader  

சினிமாவில் கூட இப்படி ஒரு கொலை நடக்காது | Netflix 3 Body Problem Producer  கொலை | Pradeep Kumar

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

போலீசையே தலைசுற்ற வைத்த வழக்கு | Pradeep Kumar

போலீசையே தலைசுற்ற வைத்த வழக்கு | Pradeep Kumar

போலீஸ்கே சவாலாக மாறிய வழக்கு | Pradeep Kumar

போலீஸ்கே சவாலாக மாறிய வழக்கு | Pradeep Kumar

இவங்கே, பேய் புடிக்க போற லட்சணத்தை பாருங்க! Mr Tamilan Movies Story Explained in Tamil

இவங்கே, பேய் புடிக்க போற லட்சணத்தை பாருங்க! Mr Tamilan Movies Story Explained in Tamil

66 миллионов лет назад: последний день динозавров

66 миллионов лет назад: последний день динозавров

இந்த கில்லர்

இந்த கில்லர் " NASA" வுக்கே போய் இருக்கலாம் !!! அவ்வளோ மூளை | Tamil Dubbed Movies | Dubz Tamizh

Как Сбежать Из Тюрьмы С Помощью Инженерии

Как Сбежать Из Тюрьмы С Помощью Инженерии

போலீசுக்கே தலை சுற்ற வைத்த உண்மை கதை | Pradeep Kumar

போலீசுக்கே தலை சுற்ற வைத்த உண்மை கதை | Pradeep Kumar

CLUE மேல TWIST வைக்கும் INVESTIGATION படம்|TVO|Tamil Voice Over|Tamil Explanation|Tamil Dubbed Movie

CLUE மேல TWIST வைக்கும் INVESTIGATION படம்|TVO|Tamil Voice Over|Tamil Explanation|Tamil Dubbed Movie

நிலைமறந்தவன்| NILAI MARANTHAVAN | TRANCE TAMIL Full Movie| Fahadh Faasil | Nazriya Nazim|ThamaraiTV

நிலைமறந்தவன்| NILAI MARANTHAVAN | TRANCE TAMIL Full Movie| Fahadh Faasil | Nazriya Nazim|ThamaraiTV

Разведчик о том, как использовать людей

Разведчик о том, как использовать людей

Визуализация гравитации

Визуализация гравитации

КАК ОТАПЛИВАЛИ ЦЕРКВИ? - НАШЛИ ЧЕЛОВЕЧЕСКИЕ КОСТИ ПРЯМО ПОД ХРАМОМ!

КАК ОТАПЛИВАЛИ ЦЕРКВИ? - НАШЛИ ЧЕЛОВЕЧЕСКИЕ КОСТИ ПРЯМО ПОД ХРАМОМ!

Смертельный номер /Death Defying Acts/ Смотреть весь фильм

Смертельный номер /Death Defying Acts/ Смотреть весь фильм

24 வயது மனைவி 45 வயது கணவன் மொத்த குடும்பமும் காலி | Pradeep Kumar

24 வயது மனைவி 45 வயது கணவன் மொத்த குடும்பமும் காலி | Pradeep Kumar

இந்தியாவையே நடுநடுங்க வைத்த உண்மை கதை  | Pradeep Kumar

இந்தியாவையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar

ஆண்களை கற்பழித்து கொடூரமாக கொல்லும் சீரியல் கில்லர் | Pradeep Kumar

ஆண்களை கற்பழித்து கொடூரமாக கொல்லும் சீரியல் கில்லர் | Pradeep Kumar

ஆங்கில படத்தை மிஞ்சும் உண்மை கதை | Pradeep Kumar

ஆங்கில படத்தை மிஞ்சும் உண்மை கதை | Pradeep Kumar

Patanjali Scam Explained!! 😧 | Madan Gowri | Tamil | MG

Patanjali Scam Explained!! 😧 | Madan Gowri | Tamil | MG

பிளே பாய் கொலைகாரன் ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar

பிளே பாய் கொலைகாரன் ஆங்கில படத்தையே மிஞ்சும் உண்மை கதை‌ | Pradeep Kumar

மணைவிக்காக கணவன் செய்த கொலைகள் | Pradeep Kumar

மணைவிக்காக கணவன் செய்த கொலைகள் | Pradeep Kumar

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]