தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்கள் – 12 – ஆயிரவருட சமாதானம் - போதகர் தாஸ் குமார்
Автор: The Light Of Prophecy India
Загружено: 2025-09-18
Просмотров: 20
அமேசிங் ஃபேக்ட்ஸ், இந்தியா வழங்கும் தானியேல் மற்றும் வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்கள்
விசேஷித்த செய்தியாளர் - போதகர் தாஸ் குமார்
நிகழ்ச்சி எண் 12 – ஆயிரவருட சமாதானம்
கிறிஸ்துவின் வருகைக்குப்பின் நாம் வாழப்போகிற உன்னதமான ஆயிரவருட அரசாட்சி வருகிறது என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயத்தோடிருக்கலாம். சாத்தான் தனது ஆயிரவருட சிறையிருப்பைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று விரும்புகிறான். ஏனெனில் அது அவனது உண்மையான குணத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் உங்களை ஏமாற்றுவதற்கென்று உண்மையான ஆயிரவருட அரசாட்சிக்கு எதிராகப் பொய்யான அசத்தியம் ஒன்றை அவன் உருவாக்கியுள்ளான். நீங்கள் இதுவரை கேட்டிருக்கிற செய்திகள் அனைத்தையும் அசைக்கும் வண்ணம் இது ஒரு அற்புதமான மற்றும் ஆர்வமூட்டுகிற பாடமாகும். ஆனால் வேதாகமத்தில் உள்ள, விரைவில் வரவிருக்கிற ஆயிரவருட அரசாட்சி குறித்த ஆச்சரியமான உண்மைகளை இப்பொழுதும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சிக்கான விசேஷித்த இலவச சலுகையான “ஆயிரவருட சமாதானம்” பத்திரிக்கையைப் பெற மறவாதீர்கள்!
Lord.AFTV.in என்ற வலைதள முகவரிக்கோ அல்லது +919169164480 என்ற எண்ணிற்கோ அழைத்து, தமிழுக்கு எக்ஸ்டென்ஷன் எண் 3-ஐ அழுத்தி, #355 சலுகைக்காகக் கேட்கவும்.
வேதத்தில் உங்களுக்கு எந்த கேள்விகள் இருந்தாலும், அவைகளை [email protected] என்ற வலைதள முகவரிக்கு நீங்கள் அனுப்பலாம்.
மேலும் உங்கள் ஜெப விண்ணப்பங்களையும் [email protected] என்ற வலைதள முகவரிக்கு அனுப்பலாம் அல்லது +919169164480 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். உங்களுடன் ஜெபிப்பதற்கு எங்கள் பணியாளர்களில் ஒருவர் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்நிகழ்ச்சியைக் குறித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
------------------------------------
இன்னும் அதிகமான கிறிஸ்தவ பத்திரிக்கைகள் உங்களுக்குத் தேவைப்பட்டால் Bookstore.AFTV.in-ஐ பார்க்க மறவாதீர்கள்.
_____
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: