Sathi Valai சதி வலை | Oru Mudivu Thodarkirathu | 4k Video Song 3 - 5 | Track 3
Загружено: 2025-12-01
Просмотров: 78
3 Sathi Valai சதி வலை 4k Video Song 3 - 5
Album : Oru Mudivu Thodarkirathu
Story : Preetham JJ
Lyrics : Preetham JJ
Music : Preetham JJ
Banner : JJ TV
Copyrights : Preetham JJ , JJ TV Pollachi
Release Date :- 05.12.2025
ஒரு முடிவு தொடர்கிறது
1 வேஷம் கலைந்ததே Vesham Kalainthathe
• Vesham Kalainthathe வேஷம் கலைந்ததே | Oru M...
2 புது வெளிச்சம் Puthu Velicham
• Puthu Velicham புது வெளிச்சம் | Oru Mudivu...
3 சதி வலை Sathi Valai
• Sathi Valai சதி வலை | Oru Mudivu Thodarkir...
4 விலகிப் போயிரு Vilagi Poiyiru
• Vilagi Poyiru விலகி போயிரு | Oru Mudivu Th...
5 கடைசி எச்சரிக்கை Kadasi Yecharikkai
• Echcharikkiren எச்சரிக்கிறேன் | Oru Mudivu...
Song Tamil Lyrics 👇
விஷம்... இது மெதுவா கொல்லும் விஷம்...
நீ மனுஷியே இல்ல... அரக்கி!
பெத்தவங்க மனசுல பேயை இறக்கின
என் ரத்த சொந்தம் கூட என்ன வெறுக்க வச்ச!
நண்பர்கள் கூட்டத்தில் நாடகம் போட்ட
என் நற்பெயர அழிச்சு நடுத்தெருவில் நிப்பாட்ட!
ஊருக்கெல்லாம் நான் தான் ஒழுக்கம் கெட்டவன்
பொம்பள சோக்குல புத்தி கெட்டவன்!
இப்படினு சொல்லி ஊரையே மாத்தின...
என் உசுரு மேல பழிய ஏத்தின!
குடிக்காத வாய்க்கு... நீ ஊத்துன சாராயம்!
அடிக்காத கையை... சொல்லுதே அநியாயம்!
காவல் நிலையம் ஏறி... கதைய அளக்குற
கணவன் கொடுமைன்னு... ஊரையே ஏமாத்துற!
சந்தேகம் எனக்கு இல்ல... அது உனக்குடி
உன் கள்ளக் காதல மறைக்க... நீ போட்ட வேஷம்டி!
பாவம் அந்தப் பொண்ணு... என் ஆபீஸ் தோழி
அவ வாழ்க்கைய முடிச்சுட்ட... நீ ஒரு போலி!
தப்பான தொடர்புன்னு... வதந்தியப் பரப்பி
அவ கல்யாண வாழ்வை... மொத்தமா நறுக்கி!
வருஷம் மூணாச்சு... அவ வாழ்க்கையும் போச்சு
நான் அவள கரம்பிடிக்க... அதுவும் தப்பாச்சு?
அதையும் கெடுத்தியே... அடி பாவிச் சண்டாளி!
உன் திட்டம் என்னன்னு... இப்பத்தான் புரியுது
நான் செத்துத் தொலையனும்... கணக்குத் தெரியுது!
விவாகரத்து கேட்டா... பழி வந்து சேரும்
நான் தற்கொலை செஞ்சா... உன் பாதை மாறும்!
புருஷன் செத்துட்டா... அனுதாபம் தேடுவ...
அந்த கள்ளக் காதலன... கைக்கோர்த்து ஓடுவ!
சாகடிக்க பாக்கறியா?
என்ன சாகடிக்க பாக்கறியா?
நடக்காதுடி... அது நடக்காதுடி!
உன் முகத்திரை கிழியும்... காலம் வரும்
நீ பரப்பின பொய்... உன்னையே சுடும்!
என் பிணத்துல வாழ... கனவு காணாத
நீ நிம்மதியா வாழ... நானும் விடமாட்டேன்!
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: