யாரும் அறியாத நடிகர் அரவிந்த்சாமியின் வீடு மற்றும் குடும்பப் பின்னணி | Actor Arvind Swamy
Автор: Amazing Thamizha
Загружено: 2024-10-04
Просмотров: 14381
#arvindswamy #actor #hometour #aravindswamy
நடிகர் அரவிந்த்சாமி வெறும் சினிமா நடிகர் மட்டும் கிடையாது அவர் மிகப்பெரிய தொழிலதிபரும்கூட. அவருடைய குடும்பப் பின்னணியும் பெரியதுதான் அரவிந்த்சாமியின் அப்பா வி.டி ஸ்வாமியும் ஒரு தொழிலதிபர்தான். V.D.Swamy and Company என்ற நிறுவனத்தின் மூலம் இரும்பு ஏற்றுமதியில் கொடிகட்டி பறந்த அவர் பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலாயாவைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் அப்பாவைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அரவிந்த்சாமிக்கு தொழிலும் நட்டம் அதிகம். சினிமா, பிசினஸ் என இரண்டிலும் சாதித்திருக்கும் நடிகர் Arvindswamy -யின் வாழ்க்கை இளைஞர்களுக்கு Inspiration என்றே சொல்லலாம். சென்னையில் இருக்கும் அரவிந்த்சாமியின் வீட்டையும் பெரும்பாலானோருக்குத் தெரியாத அவரின் வாழ்க்கை பின்னணி குறித்த இந்த வீடியோவில் பார்க்கலாம்...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: