ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மனதை உருக வைக்கும் பக்தி பாடல்
Автор: Nagercoil pasanga
Загружено: 2025-12-28
Просмотров: 25
#OmNamahShivaya #ShivaMantra #MantraChanting #MeditationMusic #HealingMantras
ஓம் நமச்சிவாய பாடல்
பாடல் வரிகள் - பிரபு
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
உலகம் யாவும் உள்ளவன் ஓம் நமச்சிவாய
தன் நிலை அறிந்தவன் ஓம் நமச்சிவாய
எண்ணம் யாவும் உள்ளவன் ஓம் நமச்சிவாய
என்னுள்ளே கலந்தவன் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம்
ஓம்நமச்சிவாய ஓம்
நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
அண்டம் யாவும் ஆள்பவனே ஓம் நமச்சிவாய
அப்பனாக வந்தவனே ஓம் நமச்சிவாய
ஆனந்தம் கொண்டவன் ஓம் நமச்சிவாய
மூன்றெழுத்து மந்திரத்தில் ஓம் நமச்சிவாய
முக்கண் ஈஸ்வரனே ஓம் நமச்சிவாய
நந்தி வாகனம் கொண்டவனேஓம் நமச்சிவாய
சித்தம் யாவும் உன் நினைப்பு ஓம் நமச்சிவாய
சித்தராக வந்தவனே ஓம் நமச்சிவாய
பித்தம் தீர்க்க வந்தவனே ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஆதியாக அந்தமாக ஓம் நமச்சிவாய
இன்னல் தீர்க்கும் இனியவனே ஓம் நமச்சிவாய
இன்பமாக துன்பமாக ஓம் நமச்சிவாய
இரண்டுமாக வந்தவன் ஓம் நமச்சிவாய
என் நிலை அறியவைத்தாய் ஓம் நமச்சிவாய
எண்ணம் யாவும் உன் நினைப்பு ஓம்நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
உலகம் யாவும் உள்ளவன் ஓம் நமச்சிவாய
தன் நிலை அறிந்தவன் ஓம் நமச்சிவாய
எண்ணம் யாவும் உள்ளவன் ஓம் நமச்சிவாய
என்னுள்ளே கலந்தவன் ஓம் நமச்சிவாய
அண்டம் யாவும் ஆள்பவனே ஓம் நமச்சிவாய
அப்பனாக வந்தவனே ஓம் நமச்சிவாய
மூன்றெழுத்து மந்திரத்தில் ஓம் நமச்சிவாய
நந்தி வாகனம் கொண்டவனேஓம் நமச்சிவாய
சித்தம் யாவும் உன் நினைப்பு ஓம் நமச்சிவாய
சித்தராக வந்தவனே ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம்நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
support my channel
like
comment
subscribe
share
#OmNamahShivaya #ShivaMantra #MantraChanting #MeditationMusic #HealingMantras
quiet space, Om Namah Shivaya, Om Namah Shivaya chanting, Shiva mantra, Om Namah Shivaya meditation, Om Namah Shivaya mantra, Om Namah Shivaya healing, Om Namah Shivaya 108 times, Om Namah Shivaya meaning, Lord Shiva mantra, Shiva meditation, mantra for healing, mantra chanting, Om Namah Shivaya benefits, Om Namah Shivaya chant, Shiva healing mantra, powerful Shiva mantra, Om Namah Shivaya meditation music, Om Namah Shivaya for peace, Om Namah Shivaya for protection
#prabhu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: