Thakkai Poondu in Tamil | தக்கைப் பூண்டு விதை விதைப்பு முறை
Автор: விவசாயம் கற்போம் கற்பிப்போம்
Загружено: 2021-07-13
Просмотров: 26414
பசுந்தாள் உரச் செடிகள்
தக்கைப்பூண்டு வளர்ப்பு
இந்த வீடியோவில் நீங்கள் ஒரு பசுந்தாள் உரமாக தக்கை பூண்டை விதையிலிருந்து செடி வரை எப்படி வளர்க்க வேண்டும் என்று பார்க்கப் போகிறீர்கள்
பசுந்தாள் உரம் இயற்கை விவசாயத்துக்கு முதல் படி ஆகையால் விவசாய நண்பர்களே வருடத்தில் ஒருமுறையாவது கோடையில் இந்தமாதிரி பசுந்தழை போட்டு நம் நிலத்தை இழந்த சக்திகளை நாம் மீட்டுத்தர வேண்டும்.
இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் லைக் பண்ணி ஷேர் பண்ணி கமெண்ட் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் நண்பர்களே
#Thakkai Poondu in Tamil
#பசுந்தாள் உரச் செடிகள்
#தக்கைப்பூண்டு வளர்ப்பு
#தக்கைப் பூண்டு விதை விதைப்பு முறை
#தக்கைப்பூண்டு சாகுபடி
தக்கைப்பூண்டு பயன்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: