Скачать
18 எம்எல்ஏக்களின் தீர்ப்பை அடுத்து டிடிவி தினகரன் கூறிய ஒரு வார்த்தையால் அவரின் ஆதரவாளர்கள்மகிழ்ச்சி
Автор: Unraveling History
Загружено: 2018-10-25
Просмотров: 5
Описание:
/ shafath92
18 எம்எல்ஏக்களின் தீர்ப்பை அடுத்து டிடிவி தினகரன் கூறிய ஒரு வார்த்தையால் அவரின் ஆதரவாளர்கள்மகிழ்ச்சி தமிழகத்தின் 18 தொகுதிகள் உட்பட ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணா இந்த வலக்கை முழுவதும் விசாரித்து முடித்ததை அடுத்து சபாநாயகர் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்று தெரிவித்து இருக்கும் நீதிபதி இது சட்டவிரோதமானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: