தமிழன் ஏன் காவடி தூக்குகிறான்?|Muppattandiary|
Автор: Muppattan Diary
Загружено: 2025-10-10
Просмотров: 856
தமிழன் ஏன் காவடி தூக்குகிறான்?|Muppattandiary| #tamilhistory #tamil #muppattandiary
நம் முன்னோர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்திற்கும் பல காரணங்கள் உண்டு. எந்த காரண காரியமும் இல்லாமல் தமிழர்கள் எதையும் செய்வதில்லை. அப்படி தொடங்கப்பட்ட பல செயல்களை காலம் காலமாக மரபுகளாக வழிவழியாக பின்பற்றி வருகிறோம். ஆனால் தற்போது அதற்கான காரணங்கள் தெரியாமல் பின்பற்றுவதாலேயே மூட நம்பிக்கைகளாகவும், பலரின் ஏளனத்திற்கும் ஆளாகிப் போன பாரம்பரிய நிகழ்வுகளை இந்தப் பதிவின் வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்...
உதாரணமாக பூனை குறுக்கே வந்தால் அபசகுணம், கைம்பெண் எதிரில் வந்தால் கெட்டது நடக்கும் போன்ற பல மரபுகள் ஏன் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது போன்ற பல விடயங்களை பதிவு செய்திருக்கிறோம்.
There are many reasons for all the actions of our ancestors. Tamils do not do anything without any reason. We have been following many such actions as traditions for ages. But now, due to following them without knowing the reasons, you can know the traditional events that have become superstitions and ridiculed by many people through this post... For example, if a cat comes across, it is a bad omen, if a widow comes in front of you, bad things will happen, etc. We have recorded many things like why many traditions were established by our ancestors.
#punai sakunam parthal
#vithavai sagunam parthal
#kavadi thookkuthal
#alaku kuthuthal
#thee mithithal
#poonai kurukke varuthal
#tholil thundu poduthal
#thalaipakai kattuthal
#porkolgai
#mooda nambikkai
#Thamilar culture
#tamil culture
#tamilar por
#war of Tamils
#cultue of Tamils
#tamilar varalaru
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: