Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Thiruppugazh Session 14 pakkarai vichithramaNi || திருப்புகழ் 14 பக்கரை விசித்ரமணி

Автор: Chinmaya Sarveshwara

Загружено: 2020-08-18

Просмотров: 3904

Описание:

அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "பக்கரை விசித்ரமணி" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################

Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "pakkarai vichithramaNi".
#######################

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

--------------

pakkaraivi chithramaNi poRkalaNai ittanadai
pakshiyenum ugrathura ...... gamuneeba

pakkuvama larththodaiyum akkuvadu pattozhiya
patturuva vittaruLkai ...... vadivElum

dhikkadhuma dhikkavaru kukkudamum rakshaitharu
chitradiyu mutRiyapan ...... niruthOlum

seyppadhiyum vaiththuyarthi ruppugazhvi ruppamodu
seppenae nakkaruLgai ...... maRavEnE

ikkavarai naRkanigaL sarkkaraipa ruppudaney
etporiya valthuvarai ...... iLaneervaN

dechchilpaya Rappavagai pachcharisi pittuveLa
rippazhami dippalvagai ...... thanimUlam

mikkaadi siRkadalai bhakshaName nakkoLoru
vikkinasa marththanenum ...... aruLAzhi

veRpakudi lachchadila viRparama rappararuL
viththagama ruppudaiya ...... perumALE.

#######################

Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
http://www.chinmayasarveshwara.com/p/...

#######################

Thiruppugazh Session 14 pakkarai vichithramaNi || திருப்புகழ் 14 பக்கரை விசித்ரமணி

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Thiruppugazh Session 15 irumalurOga || திருப்புகழ் 15 இருமலு ரோக

Thiruppugazh Session 15 irumalurOga || திருப்புகழ் 15 இருமலு ரோக

Thithikum Thiruppugazh #11| Pakkarai Vichitramani | தித்திக்கும் திருப்புகழ்#11| பக்கரை விசித்ரமணி

Thithikum Thiruppugazh #11| Pakkarai Vichitramani | தித்திக்கும் திருப்புகழ்#11| பக்கரை விசித்ரமணி

Thiruppugazh Session 16 umbar-tharu || திருப்புகழ் 16 உம்பர் தரு

Thiruppugazh Session 16 umbar-tharu || திருப்புகழ் 16 உம்பர் தரு

🔴LIVE SONGS ஞாயிற்றுக்கிழமை செல்வம் பெருக கேட்க வேண்டிய பெருமாள் கவசம் Selva Perumal Kavasam Govinda

🔴LIVE SONGS ஞாயிற்றுக்கிழமை செல்வம் பெருக கேட்க வேண்டிய பெருமாள் கவசம் Selva Perumal Kavasam Govinda

#28 viRal mAran aindhu || விறல்மாரன் ஐந்து #Thiruppugazh #திருப்புகழ்

#28 viRal mAran aindhu || விறல்மாரன் ஐந்து #Thiruppugazh #திருப்புகழ்

THAI AMAVASAI 2026 - Special Durga Devi Tamil Bakthi Padalgal | Tamil Mahishasura Mardhini

THAI AMAVASAI 2026 - Special Durga Devi Tamil Bakthi Padalgal | Tamil Mahishasura Mardhini

Sunday Surya Bhagavan Tamil Bhakti Songs | Surya Suprabatham | Surya Bhagavan Tamil Bhakti Padalgal

Sunday Surya Bhagavan Tamil Bhakti Songs | Surya Suprabatham | Surya Bhagavan Tamil Bhakti Padalgal

Thiruppugazh Session 10 Ninadhu-thiru-vadi || திருப்புகழ் 10 நினது திருவடி சத்தி

Thiruppugazh Session 10 Ninadhu-thiru-vadi || திருப்புகழ் 10 நினது திருவடி சத்தி

அமாவாசையில் ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும்

அமாவாசையில் ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும்

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil |

ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

பக்கரை விசித்திரமணி || PAKKARAI VISITHIRAMANI || THIRUPPUGAZH || G VENKATESAN || VIJAY MUSICALS

பக்கரை விசித்திரமணி || PAKKARAI VISITHIRAMANI || THIRUPPUGAZH || G VENKATESAN || VIJAY MUSICALS

தை அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | Malaiyanoor Angaal Devi Vaara |Amavasai Songs| Angalamman Padal

தை அமாவாசை சிறப்பு அம்மன் பாடல்கள் | Malaiyanoor Angaal Devi Vaara |Amavasai Songs| Angalamman Padal

Thai Amavasai 2026 Amman Song | தை அமாவாசை பாடல்கள் | Lord Amman Tamil Devotional Songs

Thai Amavasai 2026 Amman Song | தை அமாவாசை பாடல்கள் | Lord Amman Tamil Devotional Songs

Azhagendra Sollukku - Lyrical | Lord Muruga | T.M. Soundararajan | Kovai Koothan | Tamil Devotional

Azhagendra Sollukku - Lyrical | Lord Muruga | T.M. Soundararajan | Kovai Koothan | Tamil Devotional

Методы развития внимания. Татьяна Черниговская

Методы развития внимания. Татьяна Черниговская

«Музыка в мозгу» | Татьяна Черниговская | Часть 1

«Музыка в мозгу» | Татьяна Черниговская | Часть 1

உம்பர் தரு - திருப்புகழ் விளக்கம் | Umbar Tharu - Thiruppugazh Explanation

உம்பர் தரு - திருப்புகழ் விளக்கம் | Umbar Tharu - Thiruppugazh Explanation

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் | Kannadasan Padalgal | Kaviarasar Kannadasan Songs | Kannadasan Hits

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் | Kannadasan Padalgal | Kaviarasar Kannadasan Songs | Kannadasan Hits

Cała prawda o Danii! Miśko: To co robili na Grenlandii było straszne!

Cała prawda o Danii! Miśko: To co robili na Grenlandii było straszne!

இன்று கேளுங்கள் Special | Suryan Suprabatham | சூரியன் சுப்ரபாதம் | Tamil Devotional Songs 2026

இன்று கேளுங்கள் Special | Suryan Suprabatham | சூரியன் சுப்ரபாதம் | Tamil Devotional Songs 2026

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com