சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் `திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கதை..' தலைப்பில் இசை நிகழ்ச்சி
Автор: Padma Shri Dr Sivanthi Aditanar Memorial
Загружено: 2025-01-05
Просмотров: 25318
சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் `திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கதை..' தலைப்பில் இசை நிகழ்ச்சி
#DrSivanthiAditanar #DrSivanthiAditanarMemorial
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் இசை நிகழ்ச்சி
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் “ திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கதை” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. பாட்டு – சாய் விக்னேஷ், ஸ்ரீ வர்தனி குச்சி, பின்பாட்டு – பவித்ரா பாலாஜி, கீ போர்ட் – விக்னேஷ்வர், வயலின் – ரங்க பிரியா, தபேலா- ஸ்ரீ ஹரி சங்கரன், ரிதம்பேடு & பின் பாட்டு – ஹரிஷ்மா வெங்கட். நிகழ்ச்சியை சுபஸ்ரீ தணிகாசலம் தொகுத்து வழங்கினார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: