நீலங்கொள்
Автор: Murugavel Shanmugham
Загружено: 2025-11-17
Просмотров: 917
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
ஓதுவார் இன்னிசை கிரிவலம் திருவண்ணாமலை
ஓதுவார்கள் :
தமிழவேள்
தருண்
முழவு மிருதங்கம் திருவண்ணாமலை சிவகுமார்
திருவண்ணாமலை இரமணன்
பெங்களூரு மரகதக்கூத்தன் அறக்கட்டளை மற்றும் அடியார்கள் நடத்தும்
பன்னிரு திருமுறை இன்னிசை கிரிவலம்
🌸
நிகழ்ச்சி
மாதந்தோறும் நடைபெறும்.
🌺
01/11/25
சனிக்கிழமை
🌻
கிரிவலம் தொடங்கும் இடம்: சிம்ம தீர்த்தம் எதிரில் சுப்பிரமணியர் கோயில்.
Annamalai Girivalam starting place is subramanya temple opp Simha theertham.
🌼
அண்ணாமலைக்கு அரோகரா
🌻
சிவா திருச்சிற்றம்பலம்
#devotional #tamil #shaivam #annamalai #tiruvannamalai #hills #திருவண்ணாமலை #அண்ணாமலை #அண்ணாமலையார்
#manikavasagar
#திருமுறை #தேவாரம் #திருவாசகம் #திருமுறைகள்
#tamil #கிரிவலம் #girivalam #அப்பர் #திருஞானசம்பந்தர் #திருஞானசம்பந்தர்தேவாரம் #திருநாவுக்கரசர் #சுந்தரர் #மாணிக்கவாசகர் #திருவெம்பாவை #திருப்புகழ் #சிவன் #சிவபெருமான் #சைவம் #hindutemple #devaram #devotionalsongs #அருணகிரிநாதர் #சேக்கிழார் #சிவன் #சிவபெருமான் #சிவபெருமானின் #சைவசமயம் #nalvar #நால்வர் #முருகன் #முருகா #முருகன்பாடல்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: