Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பத்மஶ்ரீ நாகப்ப செட்டியார் அவர்களின் மகள் ஏகம்மை ஆச்சி மாப்பிள்ளை சிதம்பரம் செட்டியார் நேர்காணல்

Автор: Nattukottai Nagarathar Tv

Загружено: 2021-12-28

Просмотров: 19832

Описание:

சாதனையாளராக தன் தந்தை உயர்ந்தது எப்படி என்று லெதர் கிங் நாகப்பசெட்டியாரின் மகள், மாப்பிள்ளை அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி. பெரிய பொருளாதார பின்புலம் எல்லாம் இல்லாத ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து இந்திய பொருளாதாரத்தையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நாகப்ப செட்டியார். தோல் வணிகத்தை நம் நகரத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்றாலும் மிகை இல்லை. 1967ல் ஏழு கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து இந்தியாவுக்கு மாபெரும் அன்னியச்செலாவணியை ஈட்ட உதவியதால் இந்திய அரசு அவருக்கு பத்மஶ்ரீ வழங்கி கௌரவித்தது.சைவ நெறியை பின்பற்றி வாழ்ந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவரானாலும் ஆங்கிலேயர்களே வியக்கும் அளவுக்கு அவர்களின் பாணியில் ஆங்கிலம் பேசும் வல்லமை பெற்றவர். வசதிகள் பெரிதும் இல்லாத காலத்திலேயே இவர் செல்லாத நாடுகள் இல்லை என்றே சொல்லலாம். மிகப் பெரும் நகரத்தார் ஆளுமையை நம் இளைய சமுதாயம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் நாட்டுக்கோட்டை நகர்த்தார் டிவியில் துருவநட்சத்திரம் என்ற பகுதியில் இது முதலாவது நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகின்றது.
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan

Please Follow the below link and support us:
Facebook:   / nattukottai   Nagarathartv
***********************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com

#Nattukottainagarathartv #Leatherkinganagappachettair

பத்மஶ்ரீ நாகப்ப செட்டியார் அவர்களின் மகள் ஏகம்மை ஆச்சி மாப்பிள்ளை சிதம்பரம் செட்டியார் நேர்காணல்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சின்ன அண்ணாமலை அவர்களது பேரன்- சிஅ.கரு.மீனாட்சிசுந்தரம்,மீனாள் ஆச்சி- நேர்காணல்

சின்ன அண்ணாமலை அவர்களது பேரன்- சிஅ.கரு.மீனாட்சிசுந்தரம்,மீனாள் ஆச்சி- நேர்காணல்

திருமணம் ஆகாத முதிர் இளைஞர்களுக்கு என்ன வழி? பட்டுவேட்டியார் பெயர்க்காரணம்? -நேர்காணல்-Part-2

திருமணம் ஆகாத முதிர் இளைஞர்களுக்கு என்ன வழி? பட்டுவேட்டியார் பெயர்க்காரணம்? -நேர்காணல்-Part-2

பிள்ளையார்பட்டி கோவிலைப்போல் மற்ற கோவில்களுக்கும் பிரச்சனையா?-கோவிலூர் மடாதிபதி

பிள்ளையார்பட்டி கோவிலைப்போல் மற்ற கோவில்களுக்கும் பிரச்சனையா?-கோவிலூர் மடாதிபதி

24 மணி நேரத்தில் தலைகீழ்! மோடி மிரட்டல்! சரண்டர் டிடிவி! எடப்பாடிக்கு ஷாக் வச்ச டெல்லி! | Umapathy

24 மணி நேரத்தில் தலைகீழ்! மோடி மிரட்டல்! சரண்டர் டிடிவி! எடப்பாடிக்கு ஷாக் வச்ச டெல்லி! | Umapathy

SKNNS Sri Kasi Nattukottai Nagarathar Satram, Sigra, Varanasi

SKNNS Sri Kasi Nattukottai Nagarathar Satram, Sigra, Varanasi

ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லை : Adv Tamil Vendhan On Kerala Bus Issue | Deepak | Shimjitha Musthafa

ஆண்களுக்கு பாதுகாப்பே இல்லை : Adv Tamil Vendhan On Kerala Bus Issue | Deepak | Shimjitha Musthafa

இந்தியாவின் வளர்ச்சியில் நகரத்தார் ..! Nirmala Sitaraman Speech on Nagarathars | IBCN 2019 |nba 24x7

இந்தியாவின் வளர்ச்சியில் நகரத்தார் ..! Nirmala Sitaraman Speech on Nagarathars | IBCN 2019 |nba 24x7

TRADITIONAL HIGHLIGHTS || Lakshmanan Weds Annapoorani || Chettinad Wedding

TRADITIONAL HIGHLIGHTS || Lakshmanan Weds Annapoorani || Chettinad Wedding

ராணுவத்தை களம் இறக்கிய டிரம்ப் | ஒன்று கூடிய EU  | USA 51வது மாகாணமாக கிரீன்லாந்து  | Tamil

ராணுவத்தை களம் இறக்கிய டிரம்ப் | ஒன்று கூடிய EU | USA 51வது மாகாணமாக கிரீன்லாந்து | Tamil

பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தால்தான் நகரத்தார் சமூகம் முன்னேறும் எஸ்.வள்ளியப்பன்-சிகப்பி ஆச்சி

பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தால்தான் நகரத்தார் சமூகம் முன்னேறும் எஸ்.வள்ளியப்பன்-சிகப்பி ஆச்சி

Bhagyaraj 😍 1 Hero 10 Heroines 💥 KBR sir இப்போ ஆடலமா ஒரு Dance 🤣 போட்டி போட்டு கலாய்த்த Heroine's ❤️

Bhagyaraj 😍 1 Hero 10 Heroines 💥 KBR sir இப்போ ஆடலமா ஒரு Dance 🤣 போட்டி போட்டு கலாய்த்த Heroine's ❤️

நான் பொண்ணு பார்த்த கதை-அபிராமி இராமநாதனின் நகைச்சுவை பேச்சு

நான் பொண்ணு பார்த்த கதை-அபிராமி இராமநாதனின் நகைச்சுவை பேச்சு

நகரத்தார் சமூகத்தில் இன்றைய பிரச்னைகளுக்கு காரணம் யார்? திருமணம் காலதாமதம், மணமுறிவு, - விவாத மேடை

நகரத்தார் சமூகத்தில் இன்றைய பிரச்னைகளுக்கு காரணம் யார்? திருமணம் காலதாமதம், மணமுறிவு, - விவாத மேடை

நச்சாந்துப்பட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி  70-ஆம் ஆண்டு  விழா.

நச்சாந்துப்பட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி 70-ஆம் ஆண்டு விழா.

அமெரிக்காவின் அழிவின் ஆரம்பமா?!.. டிரம்பை எச்சரித்த பிரான்ஸ் | சீனாவை பதறவைத்த ஆப்கானிஸ்தான்

அமெரிக்காவின் அழிவின் ஆரம்பமா?!.. டிரம்பை எச்சரித்த பிரான்ஸ் | சீனாவை பதறவைத்த ஆப்கானிஸ்தான்

வாழவே தகுதியில்லாத நாடு சவூதி ? | Ghazali | Saudi Arabia

வாழவே தகுதியில்லாத நாடு சவூதி ? | Ghazali | Saudi Arabia

105 வயதான தாயை கவனித்துக் கொள்ளும் மகள்-சந்திக்கும் சவால் என்ன?

105 வயதான தாயை கவனித்துக் கொள்ளும் மகள்-சந்திக்கும் சவால் என்ன?

Valliappan Chettiar & Chittal Achi I 80th Birthday Celebration | Sadhabishega | BMS Photography - 4

Valliappan Chettiar & Chittal Achi I 80th Birthday Celebration | Sadhabishega | BMS Photography - 4

ТИМОШЕНКО АРЕСТОВАНА: Аудиозаписи Взяток, Депутат-Предатель И Ночной Обыск | Что Произошло?

ТИМОШЕНКО АРЕСТОВАНА: Аудиозаписи Взяток, Депутат-Предатель И Ночной Обыск | Что Произошло?

டாக்டர் ஏ.சி.முத்தையா-தேவகி ஆச்சி-நேர்காணல்

டாக்டர் ஏ.சி.முத்தையா-தேவகி ஆச்சி-நேர்காணல்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com