கோவை பாரதியார் பல்கலையில் பரபரப்பு | Bharathiar University | Govi. Chezhian
Автор: Dinamalar
Загружено: 2024-10-14
Просмотров: 19109
#Partnership கோவை பாரதியார் பல்கலையில் 39வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கவர்னர் ரவி, உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன் பங்கேற்றனர்.
முனைவர் பட்டம் வாங்க வந்த மாணவர் பிரகாஷ் மேடையில் வைத்து
கவர்னர் ரவியிடம் புகார் மனு கொடுத்தார்.
ஆராய்ச்சி மாணவர்களிடம் பேராசிரியர்கள் பணம் கேட்கின்றனர்.
ஹோட்டல்களில் விருந்து வைக்க நிர்பந்தம் செய்கின்றனர்.
தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதிகள்
முறையாக இல்லை.
விளையாட்டு விழாவுக்காக பணம் வசூலிக்கின்றனர்.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக விளையாட்டு விழா நடக்கவில்லை.
பல்கலையில் நடக்கும் முறைகேடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பட்டமளிப்பு விழா முடிந்ததும் உயர் கல்வி அமைச்சர்
கோவி செழியன் பல்கலை வளாகத்தில் ஆய்வு செய்தார்.#BharathiarUniversity #Covai #Governor #Complaint #GoviChezhian #Dmk #Minister
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: