ஒரு டன் 20 லட்சம்... மர விவசாயத்தில் கோடிகளில் வருமானம்... அசத்தும் Advocate |
Автор: Pasumai Vikatan
Загружено: 2022-08-01
Просмотров: 159590
#redsandalwood #tree #inspire
இயற்கை விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் மர விவசாயம் செய்து வருகிறார் திருவள்ளூர் மாவட்டம் ஶ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் தன் வழக்கறிஞர் பணிக்கு நடுவே மர விவசாயத்தினையும் வெற்றிகராமாகச் செய்து வருகிறார். செம்மரம், தேக்கு, வேங்கை, மகோகனி, மஞ்சக்கடம்பு உள்ளிட்ட மரங்களையும் கொய்யா, சப்போட்டா, மா, பலா, சீத்தா, அத்தி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்களையும் பல்வேறு வகையான பூச் செடிகளையும் மருத்துவ குணம்மிக்க மூலிகைச் செடிகளையும் வைத்திருக்கிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்...
Credits:
Reporter, Camera, Host : A.Surya | Edit: Ramanesh | Producer: M.Punniyamoorthy
--------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: