PCA-சாதாரண மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்ப்பு||இந்த தீர்ப்பு தெரியாம காவல் நிலையம் போகாதீங்க..
Автор: #மாற்றத்தை நோக்கி!!
Загружено: 2025-12-22
Просмотров: 3274
@சமூகப்போராளி
PCA-சாதாரண மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்ப்பு||இந்த தீர்ப்பு தெரியாம காவல் நிலையம் போகாதீங்க..உச்சநீதிமன்ற உத்தரவு..
போலீஸ் எல்லாம் அரசியல்வாதிகளின் கைப்பாவையா?
“Prakash Singh vs Union of India” என்ற
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Police Reforms தீர்ப்பு மூலம் 👇
✔️ காவல்துறையின் மீது அரசியல் தலையீட்டுக்கு தடை
✔️ DGP முதல் SHO வரை 2 வருட கட்டாய பதவி காலம்
✔️ Investigation & Law and Order பிரித்து பணி வழங்குதல்
✔️ Police Complaints Authority யை மாவட்டம் மற்றும் மாநிலத்தில் அமைத்தல்
✔️ Custodial torture / fake case-க்கு எதிராக பொதுமக்களுக்கு பாதுகாப்பு
✔️ State Security Commission – கட்டாயம் அமைக்க வேண்டும்
✔️ Police Reform என்பது உரிமை, கோரிக்கை அல்ல இந்த தீர்ப்பு Article 32 & Article 142 கீழ் கட்டாய உத்தரவு என்பதால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் 31.12.2006 க்குள் அமல்படுத்த வேண்டும்.
#PoliceReform
#PrakashSinghCase
#SupremeCourtOfIndia
#PoliceAccountability
#HumanRights
#IndianConstitution
#LegalAwarenessTamil
#CustodialViolence
#RuleOfLaw
#PoliceComplaintsAuthority
https://drive.google.com/file/d/17AqJ...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: