குறைந்த செலவில் இரயிலில் காசி & அயோத்தியா யாத்திரை 2026 | 9 நாட்கள் | காசி கயா திரிவேணி அயோத்தியா
Автор: Yathirai TV
Загружено: 2025-12-14
Просмотров: 11307
இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு புனித யாத்திரை இந்த காசி யாத்திரை ஆகும். இது காசி, கயா, புத்த கயா, திரிவேணி, பிரயாக் ராஜ் & அயோத்தியா ஆகிய முக்கிய இடங்களுடன் மேலும் 28 மேற்பட்ட இடங்களை காணும் வாய்ப்பு இந்த திருதல யாத்திரையில் அடங்கியுள்ளது.
#kashi #yathiraidotcom #kashiyatra #ayodhya #kashiyatrapackage #kashipackage #ayodhyapackage
இந்த பயணத்தில் நீங்கள் காணும் இடங்கள் :
காசி
01. காசி விஸ்வநாத் ஆலயம்
02. அன்னபூரணி ஆலயம்
03. காசி விசாலாக்ஷி ஆலயம்
04. சித்தி விநாயகர் ஆலயம்
05. துர்கா ஆலயம்
06. துளசி மனசா ஆலயம்
07. சங்கர் மோச்சன் ஆலயம்
08. BHU பிர்லா ஆலயம்
09. காலபைரவர் ஆலயம்
10. கங்கா ஆர்த்தி
கயா
11. விஷ்ணு பாதம் ஆலயம்
12. மங்கள கௌரி ஆலயம்
13. புத்த கயா, மஹா போதி ஆலயம்,
14. போதி மரம்
15. ஜப்பான் புத்த ஆலயம்
அலகாபாத்
16. திரிவேணி சங்கமம்
17. ஆஞ்சிநேயர் ஆலயம்
18. அலூப் தேவி ஆலயம்
19. பரத்வஜ் ஆசிரமம்
20. அனந்த பவன்
அயோத்தி
21. ராம் ஜென்ம பூமி - ராமர் பிறந்த இடம்
22. அனுமன் ஆலயம்
23. நாகேஸ்வரநாத் ஆலயம்
24. தேவ் காளி கோவில்
25. சரயு நதி & கரையோர ஆலயங்கள்
26. சீதா கி ரசோய்
27. ராமர் பட்டாபிஷேகம் நடைபெற்ற மண்டபம்
28. ராம் தர்பார்.
.
சிறப்பு ஏற்பாடு : காசி, கயா, திரிவேணி சங்கம் ஆகிய இடங்களில், நமது முன்னோருக்கு பிண்டம் அல்லது தர்ப்பணம் செய்தல்.
தற்சமயம் 2026-ம் ஆண்டு காசி பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களின் பயண தேதியை முடிவு செய்து உங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க : 9884402526.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: