#மொட்டையாண்டி
Автор: Rakki Photography Kallur
Загружено: 2025-10-14
Просмотров: 787
புதுக்கோட்டை மாவடடம் அறந்தாங்கி தாலுகா
மொட்டையாண்டி
கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ வரதராஜபெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி ஆலய புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு
பல்சுவை கலை நிகழ்ச்சி நடைபெரும்
இரவு : 10.00 மணி முதல் 2.00 மணி வரை
நாள்: II.10.2025 சனிக்கிழமை
அதனை தொடர்ந்து அன்று மாலை 5.00 மணியளவில் சிறப்பு அபிஜே ஆராதனையும் மற்றும் இரவு 7.00 மணியளவில் தீபஆராதனையும் சிறப்பு அன்னதானம் நடைபெரும் வருகை தரும் பக்தகோடிகள் அனைவரையும்வருக! வருக!! என வரவேற்க்கிறோம்!!!
இப்படிக்கு:
ஊர் பொதுமக்கள் மற்றும் அரியநாயகி இளைஞர் நற்பணி மன்றம் மொட்டையாண்டி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: