சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்பு, Basic Astrology Class Room Training in Chennai ,
Автор: Advanced KP Astrology in Tamil
Загружено: 2025-07-02
Просмотров: 471
Basic Astrology Class Room Training in Chennai , Astrology Classes in Chennai , Cell: 9382339084, Website : www.astrodevaraj.com
சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training) ஆரம்ப நாள் : 06.07.2025
குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
பிரிவு – 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Class Room Training )
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Class Room Training )
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class) For More Details Call: 9382339084 , Visit our Website : www.astrodevaraj.com
Our Social Media Links :
Our Tamil Website: http://www.astrodevaraj.com/
Our Tamil You Tube Channel: / @astrodevaraj
Our Facebook Link : https://www.facebook.com/groups/stell...
Our Blog Link http://astrodevaraj.blogspot.com/
Our English Website: http://kpastrologyclass.com/index.php...
Our English You Tube Channel : / megaraajan
சென்னையில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி (Basic Astrology Class Room Training)
தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது
ஆரம்ப நாள் : 06.07.2025
பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
குறிப்பு:
அடிப்படை ஜோதிட பயிற்சி (basic Astrology Training) பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced KP Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- செலுத்தினால் போதுமானது.
சிறப்பு சலுகை : ஒரு குழுவாக அதாவது 5 நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம் (Basic astrology training syllabus):
பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.
பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்
பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.
பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்
பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்
பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.
பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்
பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.
பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.
பாடம் 12 : அடிப்படை KP ஜோதிட முறை (basic KP astrology) கணிதம், உபநட்சத்திரம் (sublord) என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.
For more Details: Sri Prahaspathi KP Stellar Astrology Institute,
Plot No 13, Sivanthangal, Kundrathur , Chennai - 69
Mobile: 9382339084
Website: www.astrodevaraj.com.
#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL
#kpastrologyintamil
#kpastrology
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: