ஊனமா இருக்க... உனக்கு சீட் தர முடியாது! கல்லூரியே மிரண்டு போன சம்பவம்! | சிறப்பு சிவா
Автор: 24x7 மகிழ்ச்சி கதைக்களம்
Загружено: 2025-12-26
Просмотров: 130
ஊனமா இருக்க... உனக்கு சீட் தர முடியாது! கல்லூரியே மிரண்டு போன சம்பவம்! | True Motivational Story | சிறப்பு சிவா
உடலில் குறை இருந்தால் சாதிக்க முடியாது என்று யார் சொன்னது?
பிறக்கும் போதே கால்கள் ஊனம்... பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கனவுகளோடு கல்லூரிக்குச் சென்றால், "உனக்கு உடல் தகுதி இல்லை, உன்னால் இங்கே படிக்க முடியாது" என்று முகத்திற்கு நேராகச் சொல்லி நிராகரித்தார்கள்.
அன்று அவமானப்பட்டு நின்ற அந்த மாணவன், இன்று கம்ப்யூட்டர் துறையில் ஒரு ஜாம்பவானாக உயர்ந்து நிற்கிறார்! கல்வி என்பது உடலில் இல்லை, மூளையில் இருக்கிறது என்பதை நிரூபித்த ஒரு போராளியின் கதை இது.
இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், "நம்மாலும் சாதிக்க முடியும்" என்ற நம்பிக்கை பிறக்கும்! 💪🔥
In this video:
Rejection faced by a disabled student.
The struggle to get a college seat.
How he mastered computer science against all odds.
A true story of perseverance and success.
#Motivation #SuccessStory #ComputerGenius #TamilStory #NeverGiveUp #Inspiration
மனதை தெளிவாக மாற்றும் ஆறு தியான பயிற்சி இதற்கான வீடியோ லிங்க்
• ஆழ் மன சுய பேச்சு பயிற்சி SIX SELF TALK PR... உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் 6 சக்திவாய்ந்த பயிற்சிகள்! 🌟
இவற்றை இப்போது தெரிந்து கொள்ள, கீழே உள்ள ப்ளேலிஸ்ட்டை கிளிக் செய்யுங்கள்👇
👉 [ • ஆழ் மன சுய பேச்சு பயிற்சி SIX SELF TALK PR... ]
உங்கள் வாழ்க்கையில் விரும்பியதை அடைய உதவும் சக்திவாய்ந்த வழிமுறைகள்!
இவற்றை முழுமையாக அறிந்து செயல்படுத்த, இந்தப் ப்ளேலிஸ்ட்டில் உள்ள வீடியோக்களை இப்போது பாருங்கள்👇
🎯 [ • AFFIRMATIONS பிராத்தனை செயல்முறை ]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: