நான் இல்லை நான் இல்லை நிச்சயமாக நான் இல்லை | இரண்டாம் நாள் சில்லா மஜ்லிஸ் | நாகூர் உரூஸ் முபாரக்2025
Автор: Faizani Tv
Загружено: 2025-12-05
Просмотров: 1144
நாகூர் காதிர் வலி
ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரலி)
அவர்களின் 469 வது உரூஸ் முபாரக்
இன்ஷா அல்லாஹ் நமது சர்கார் கிப்லா
அல்லாமா அல் ஆரிஃப்பில்லாஹ் நஜர் நவாஸ்
👑*ஃபைஜானுல்லாஹ் ஷாஹ் ஃபைஜி*👑
சஜ்ஜாதா நஷீன் சில்சிலா யே ஃபைஜியா அவர்களின் தலைமையில் நாகூர் ஷரிஃபில் மூன்று நாட்களுக்கு தாலீம் மஜ்லிஸ், ஸமா மஜ்லிஸ், திக்ரு மற்றும் துஆ மஜ்லிஸ் நடைபெரும்.
தேதி: 29/11/25 (சனிக்கிழமை)
பாடகர் : சஜ்ஜாதா நஷீன் சர்கார் கிப்லா அவர்களின் பேரப்பிள்ளை கலிஃபா *மௌலவி அல் ஹாஃபில் முஹம்மது யாஸின் ஃபைஜானி ஆலிம் அதாயி B.com ஹஜ்ரத்
நிகழ்ச்சி நிறல்
ஃபஜர் தொழுகைக்கு பிறகு காளை 08:00 வரை தாலீம் மஜ்லிஸ்.
அஸர் தொழுகைக்கு பிறகு மகரிப் தொழுகை வரை லா இலாஹா இல்லல்லாஹ் மஜ்லிஸ் .
மகரிப் தொழுகைக்கு பிறகு இஷா தொழுகை வரை தாலிம் மஜ்லிஸ்.
அதை தொடர்ந்து இஷா தொழுகை மற்றும் இரவு உணவு வழங்கப்படும்.
இரவு 09:00 மணி முதல் 11:00 மணி வரை ஸமா மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் நடைபெரும்.
இடம் : நிஜாம் ஹௌஸ், குத்துபியா மன்ஜில்க்கு பக்கத்து வீடு ,தலைமாட்டு வீதி , நாகூர் ஷரீஃப்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: