Agriculture Pongal - 2021 , Idhaya College for Women - Kumbakonam
Автор: Idhaya College for Women Kumbakonam
Загружено: 2021-01-13
Просмотров: 4448
தரணியை தழைக்கச் செய்யும் தைமகள் பிறப்பிற்கும் எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும் பொங்கலோ பொங்கல் !
அன்பும் ஆனந்தமும் பொங்கிட …
அறமும் வளமும் தழைத்திட …
பொங்கலோ பொங்கல் !
உடல் ஆரோக்கியம் பொங்க …
முகத்தில் சிரிப்பு பொங்க …
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க …
பொங்கட்டும் தை பொங்கல் !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: