Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தங்கம் Week- தான் இருக்கு....ஆனாலும் விலை ஏற இதான் காரணம்!!! | EXCLUSIVE |

Автор: ET Tamil

Загружено: 2025-12-03

Просмотров: 1346

Описание:

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

தங்கம் Week- தான் இருக்கு....ஆனாலும் விலை ஏற இதான் காரணம்!!! | EXCLUSIVE |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Podcast | உலகமே தேடும் புதையல் இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் -வல்லரசுகளை ஆட்டி வைக்கும் பவர்

Podcast | உலகமே தேடும் புதையல் இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் -வல்லரசுகளை ஆட்டி வைக்கும் பவர்

தங்கத்தை விட வெள்ளியில் Returns அதிகமா?...இந்த உயர்வு தொடருமா? | EXCLUSIVE |

தங்கத்தை விட வெள்ளியில் Returns அதிகமா?...இந்த உயர்வு தொடருமா? | EXCLUSIVE |

Dolar'a Baskı O Ay Bitebilir | Altın'dan Daha Hızlı Yükselecek | Bayram Başaran Anlattı

Dolar'a Baskı O Ay Bitebilir | Altın'dan Daha Hızlı Yükselecek | Bayram Başaran Anlattı

2030ல் ஒரு பவுன் விலை 5 லட்சம்! – RJ LOKESH INTERVIEW with சமுத்திரக்கனி | வையத்தலைமை கொள் | GE

2030ல் ஒரு பவுன் விலை 5 லட்சம்! – RJ LOKESH INTERVIEW with சமுத்திரக்கனி | வையத்தலைமை கொள் | GE

நமது வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு Compare செய்வது சரியா? தவறா? | comparison | envy

நமது வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு Compare செய்வது சரியா? தவறா? | comparison | envy

Prof. Bogdan Góralczyk: Chiny idą na zwarcie. Czy Chińczycy zdominują świat? | Szkice Wschodnie

Prof. Bogdan Góralczyk: Chiny idą na zwarcie. Czy Chińczycy zdominują świat? | Szkice Wschodnie

4 Corners Camera Downtown

4 Corners Camera Downtown

ஒரே நாளில் 5 % உயர்ந்த பட்டாஸ் லிஸ்ட் stock..!! | Gold Rate | LIC | Cipla | TVS | OLA | Lenskart

ஒரே நாளில் 5 % உயர்ந்த பட்டாஸ் லிஸ்ட் stock..!! | Gold Rate | LIC | Cipla | TVS | OLA | Lenskart

Życie na kredyt jak w USA. Prof. Dąbrowski: tak rodzi się kryzys

Życie na kredyt jak w USA. Prof. Dąbrowski: tak rodzi się kryzys

உலகின் மிக பெரிய மாட்டு சந்தை — Fort Worth Stockyards Full Experience Vlog | Gobinath

உலகின் மிக பெரிய மாட்டு சந்தை — Fort Worth Stockyards Full Experience Vlog | Gobinath

Robert Bernatowicz: Ludzie żyją wiele razy | Gdy nikt nie patrzy | Anna Puślecka Podcast

Robert Bernatowicz: Ludzie żyją wiele razy | Gdy nikt nie patrzy | Anna Puślecka Podcast

Najnowsze badania DNA o pochodzeniu Polaków oraz dynastii Piastów

Najnowsze badania DNA o pochodzeniu Polaków oraz dynastii Piastów

App-ல Digi Gold வாங்குனா நாமம் தான்🫣தங்கம் வாங்க இதான் சிறந்த வழி😱எச்சரிக்கும் PR Sundar😰

App-ல Digi Gold வாங்குனா நாமம் தான்🫣தங்கம் வாங்க இதான் சிறந்த வழி😱எச்சரிக்கும் PR Sundar😰

Sanchaar Saathi App: மக்களின் தகவல்களுக்கு ஆபத்தா?? App கட்டாய படுத்த காரணம் என்ன?? EXCLUSIVE

Sanchaar Saathi App: மக்களின் தகவல்களுக்கு ஆபத்தா?? App கட்டாய படுத்த காரணம் என்ன?? EXCLUSIVE

Fractional Shares அறிமுகமாக போகிறதா?...இனி எல்லாரும் முதலீடு செய்யலாம்!!! | EXCLUSIVE |

Fractional Shares அறிமுகமாக போகிறதா?...இனி எல்லாரும் முதலீடு செய்யலாம்!!! | EXCLUSIVE |

Nowe Technologie vs Polskie Realia - moje zdanie o Perowskitach

Nowe Technologie vs Polskie Realia - moje zdanie o Perowskitach

Mafia wyłudza mieszkania po zmarłych w Warszawie. Odsłaniamy mechanizm działania

Mafia wyłudza mieszkania po zmarłych w Warszawie. Odsłaniamy mechanizm działania

பொருளாதாரத்தின் அடிப்படையை அழகாக விளக்கிய AnandSrinivasan..!! |Makkal Pechu|Economics|Politics|Tax |

பொருளாதாரத்தின் அடிப்படையை அழகாக விளக்கிய AnandSrinivasan..!! |Makkal Pechu|Economics|Politics|Tax |

தங்கம் வாங்குறவங்களுக்கு வந்துள்ள புது ஆபத்து☠️🙄| Gold Investment Plan | Digital Gold SEBI Warning

தங்கம் வாங்குறவங்களுக்கு வந்துள்ள புது ஆபத்து☠️🙄| Gold Investment Plan | Digital Gold SEBI Warning

Hindustan Unilever-ல் இருந்து தனியாக பிரியும் kwality walls நிறுவனம்? | IPS Finance 374 | IIP | GDP

Hindustan Unilever-ல் இருந்து தனியாக பிரியும் kwality walls நிறுவனம்? | IPS Finance 374 | IIP | GDP

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]