ஸ்ரீ ராமசுவாமி அம்மன் கோவில் திருவிழா (28.9.2025)நடுசாம பூஜை.🙏🙏🙏
Автор: lakhsmanan vijay
Загружено: 2025-11-14
Просмотров: 196
ராமசுவாமி - அம்மன் கோவில் திருவிழா
4 நாட்கள் நடைபெறுகிறது
கடையம், செப்.27-
கடையம் அருகே உள்ள கோதண்ட ராமபுரம்-அம்மன் கோவில் திருவிழா நாளை 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெரடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை காலை ராமசுவாமி கோவிலில் தீபாராதனை வழிபாடு, மாலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு ராமசுவாமி பரிவார மற்றும் மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் அன்னதானம், வில்லிசை ,மாலை சாத்துதல், நள்ளிரவில் மற்றும் ராமசாமி தெய்வங்களுக்கு வான வேடிக்கை நையாண்டி மேளத்துடன் நடுசாமபூஜை நடக்கிறது.
இதையடுத்து 2-ம் நாளான 29-ந்தேதி அம்மனுக்கு தீபாராதனை,
இரவில் கரகாட்டம், வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் அம்மனுக்கு தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, அன்னதானம், வில்லிசை, புஷ்ப அலங்காரம் நள்ளிரவில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங் களுக்கு நையாண்டி மேளம் வானவேடிக்கையுடன் நடுசாம பூஜை, அதிகாலையில் பக்தர்கள் முளைப்பாரி வருதல் நடைபெறுகிறது. எடுத்து இதையடுத்து 4-ம் நாளான 1-ந்தேதி காலையில் பொங்கலிடுதல், மதியம் சுவாமி வீதி உலா வருதல், மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: