டேய் எந்திர்றா… எம்எல்ஏ அராஜம் | MLA s Attracity of Kanyakumari
Автор: Dinamalar
Загружено: 2018-03-28
Просмотров: 339512
கன்னியாகுமரி மாவட்டத்தில் மருங்கூர், குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் ஆளும் கட்சி தூண்டுதலின் பேரில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் அதிகாரிகள் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது, இது குறித்து இணை பதிவாளரை சந்தித்து முறையிடுவதற்காக குமரி மாவட்ட எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், மனோ தங்கராஜ், பிரின்ஸ், விஜயதாரணி ஆகியோர் சென்றனர். இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா இருக்கையில் இருந்து எழுந்து அவர்களை வரவேற்கவில்லை என எம்எல்ஏக்கள் கோபப்பட்டனர். எம்எல்ஏ பிரின்ஸ் இணைப்பதிவாளரை ஒருமையில் அவமானமாக பேசிய படி அடிக்க பாய்ந்தார். For more videos
Subscribe To Dinamalar: https://rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: https://rb.gy/ndt8pa
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: