நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் | Nee Ennenna sonnalum kavithai song | mgr manjula love song .
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2021-12-30
Просмотров: 1443354
#msvhitsongs #tmssongs #susheelahitsongs #4ksongs
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் | Nee Ennenna sonnalum kavithai song | mgr manjula love song . Tamil Lyrics in Description .
Movie : Netru Indru Naalai
Music : M. S. Viswanathan
Song : Nee Ennenna
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Pulamaipithan .
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : {நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை} (2)
பெண் : {நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை} (2)
பெண் : இனிமை… இளமை…
ஆண் : சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
சின்னஞ்சிறு மலர்
பனியினில் நனைந்து
ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
என்னைக் கொஞ்சம் வந்து
தழுவிட நினைந்து
ஆண் : முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
முல்லைக் கொடியென
கரங்களில் வளைந்து
ஆண் : முத்துச்சரமென
குறு நகை புரிந்து
முத்துச்சரமென
குறு நகை புரிந்து
ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
பெண் : உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
பெண் : பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பொன்னில் அழகிய
மனதினை வரைந்து
பெண் : பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பொங்கும் தமிழினில்
கவிதைகள் புனைந்து
பெண் : பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பன்னீர் புதுமலர்
இதழ்களில் நனைந்து
பெண் : கங்கை நதியென
உறவினில் கலந்து
உறவினில் கலந்து…
பெண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
ஆண் : வெள்ளிப் பனிமலை
அருவியில் விழுந்து
பெண் : வெற்றித் திருமகன்
மடியினில் கிடந்து
ஆண் : உள்ள சுகத்தினை
முழுவதும் அளந்து
பெண் : இந்த உலகினை
ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து…
ஆண் : நீ என்னென்ன
சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு
தொட்டாலும் இனிமை
பெண் : நீ என்னென்ன
செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு
தொட்டாலும் இளமை
ஆண் : இனிமை…
பெண் : இளமை…
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: