அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் நவராத்திரி பெருவிழாவின் 4வது நாள் ஏகாந்த காட்சி
Автор: JAMBUGESWARAR AKILANDESWARI
Загружено: 2025-09-26
Просмотров: 393
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் நவராத்திரி பெருவிழாவின் நான்காவது நாள் ஏகாந்த காட்சியில் அருட்காட்சி நல்கினாள் (இந்த ஆண்டு பத்து நாட்கள் நவராத்திரி என்பதால் கூடுதலாக ஒர் ஏகாந்த காட்சி)
Thiruvanaika Akilandeswari Jambukeswarar temples on going navaratri festivals fourth day today goddess Akilandeswari was decorated in ekandha katchi form (this year four ekandha katchi because of 10 day navaratri)
உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.-அபிராமி பட்டர்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: