Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

முக்குலத்தோர் சமூகம் வாழ்வும் வரலாறும் அரசியலும்-Life, History and Politics of the Mukkulathor -2026

Автор: Vanniyar Uravugal வன்னியர் உறவுகள்

Загружено: 2025-10-11

Просмотров: 48836

Описание:

Vanniyar Uravugal வன்னியர் உறவுகள்
வன்னிய உறவுகளே
முக்குலத்தோர் சமூகம் வாழ்வும் வரலாறும் அரசியலும்-2026
Life, History and Politics of the Mukkulathor Community-2026

வன்னியர் உறவுகள் youtube சேனல் சார்பாக அனைவரையும் வரவேற்கிறோம்.
வன்னியர் சமூகம் அனைவருக்கும் நீதி, சம உரிமை, சன்மானத்துடன் அரவணைக்கும் youtube சேனல், பெயர் வன்னியர் உறவுகள் என்று இருப்பதால் தமிழர்கள் அனைவரும் உறவுகள் என்று பொருள்..
தமிழ்நாடு எத்தனை திட்டங்கள் தீட்டி பொருள் உற்பத்தி செய்தாலும், ஜாதி, மத,மொழி, வேற்றுமை, மக்களை பிளவுபடுத்துகிறது.

பதுக்கள், கடத்தல், ஊழல், கனிம கொள்ளை, இயற்கை அழிப்பு,மது, போதைப்பொருள், வேலை செய்யாத அரசு பணியாளர்கள், சட்டம் தன்னைச்சையாக குறிப்பிட்ட வர்க்கங்களுக்கு மட்டும் சேவை செய்வது,போன்ற காரணங்களால்,தன் மக்களை கூறு போட்டு வேறுபடுத்துகிறார்கள்.

பொறுத்தது போதும், இழந்தது போதும், இருப்பதை காப்போம், இனி வருவதை தடுப்போம், முழுமையான பொருளியல் முன்னேற்றம் வந்தால் தான் வேறுபாடுகள் மறையும். புரையோடிப் போய்விட்ட புண்ணுக்கு அறுவை சிகிச்சை தேவை.

பகுத்துப்பார்க்கும் பாங்கும் சமூகத்துக்கு வர வேண்டும்.
வாழ்ந்தால் புகழுடன் வாழ விரும்புக, அவ்வாறு வாழ விரும்பாவிட்டால் வாழ்வதைவிட மடிவது நன்மை தரும்.
நம்முடைய எண்ணமும், சொல்லும்,செயலும், பிறருக்கு நன்மை தர வேண்டும்.
சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய சிந்தனையையும் தைரியத்தையும் கொடுப்பது தான் வன்னியர் உறவுகள். தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
நல்லவர்கள் யார் என்ற இனம் காணுவதில் தொடர்ந்து நாம் தோல்வியை சந்தித்து வருகிறோம்.
நாட்டு நலனிலும் மக்கள் நலனிலும் கொஞ்சம் கூட அக்கறையில்லாதவர்களாகவும் சுயநலமிக்கவர்களாகவும் பார்த்து வெகுசினம் கொண்ட மக்களாக இருக்கிறோம்.
தலைவன் என்பவன் தானாக உருவாகவில்லை நாம் தான் உருவாக்குகிறோம். நம் முயற்சி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நம் நாட்டில் கொண்டுவரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு...

ஆசிரியர்
அரசியல் ஆலோசகர்
வன்னியர் உறவுகள்.

Vannia,Vanniar,Vanniyar,Agni Kula Kshatriya,Agni Kula Vanniar,Kshatriya Kula Vanniar,Vannia Gounder,Padayachi Gounder,Veera Vannia Kula Kshatriya,Agni Kula Kshatriya,Shambu Kula Kshatriya,Arsu Gounder,Agni Vamsha,Vannia Kula Kshatriya,AgniVanni,Kshatriya,Padayachi,Tigala,Thigala,Gowder,Kander,Kshatriya Reddiyar,Palli,Naicker.etc many More...   / @vanniyaruravugal  

முக்குலத்தோர் சமூகம் வாழ்வும் வரலாறும் அரசியலும்-Life, History and Politics of the Mukkulathor -2026

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திராவிடம் என்பதே பிரமாணர்களை குறிக்கும் சொல் | சீமான் பேச்சால் அரண்டு போன திராவிடம் |கவிஞர் வைரபாரதி

திராவிடம் என்பதே பிரமாணர்களை குறிக்கும் சொல் | சீமான் பேச்சால் அரண்டு போன திராவிடம் |கவிஞர் வைரபாரதி

கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள்- வாழ்வும்,வரலாறும், அரசியலும், வளர்ச்சியும்! Kongu  Gounder History..

கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள்- வாழ்வும்,வரலாறும், அரசியலும், வளர்ச்சியும்! Kongu Gounder History..

சேர்வை சமுதாயம் வரலாறு| முக்குலத்தோர் உட்பிரிவு | The history of Servai caste | Mukkulathor

சேர்வை சமுதாயம் வரலாறு| முக்குலத்தோர் உட்பிரிவு | The history of Servai caste | Mukkulathor

தேவர் பூத உடல் வீட்டுக்கு வந்தப்போ என்ன நடந்தது தெரியுமா | Filmibeat Tamil

தேவர் பூத உடல் வீட்டுக்கு வந்தப்போ என்ன நடந்தது தெரியுமா | Filmibeat Tamil

பெருந்தலைவர் அவர்களை அவதூறாக பேசிய முட்டாள் முக்தார் கண்டித்து மனிதநேயர் டாக்டர் என். ஆர். தனபாலன்..

பெருந்தலைவர் அவர்களை அவதூறாக பேசிய முட்டாள் முக்தார் கண்டித்து மனிதநேயர் டாக்டர் என். ஆர். தனபாலன்..

அரசகுலம் முத்தரையர் சமூக வாழ்வும்,வரலாறும், அரசியலும் life, history and politics of the Mutharaiyar!

அரசகுலம் முத்தரையர் சமூக வாழ்வும்,வரலாறும், அரசியலும் life, history and politics of the Mutharaiyar!

🔰மறவர்கள் மட்டும்தான் 🎏பாண்டியர்கள்.🇧🇫ஜான்பாண்டி அண்ணன் வன்னியகுடும்பன் கூறும் உண்மை!!!

🔰மறவர்கள் மட்டும்தான் 🎏பாண்டியர்கள்.🇧🇫ஜான்பாண்டி அண்ணன் வன்னியகுடும்பன் கூறும் உண்மை!!!

தேவர் சமூகம் பற்றி முனைவர் திரு. சிவ சதீஷ் குமார் பெருமிதம் | கொண்டையங்கோட்டை மறவர் சங்க விழா

தேவர் சமூகம் பற்றி முனைவர் திரு. சிவ சதீஷ் குமார் பெருமிதம் | கொண்டையங்கோட்டை மறவர் சங்க விழா

Почему М1 Abrams ПОХОРОНИЛ Советскую ТАНКОВУЮ ДОКТРИНУ?

Почему М1 Abrams ПОХОРОНИЛ Советскую ТАНКОВУЮ ДОКТРИНУ?

32 கிராமங்கள் தேவேந்திரர்களுக்கு கொடுக்க பட்டதா??? பசும்பொன்னில் கள ஆய்வு

32 கிராமங்கள் தேவேந்திரர்களுக்கு கொடுக்க பட்டதா??? பசும்பொன்னில் கள ஆய்வு

தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி சாதியினர்

தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி சாதியினர்

தேவர் சமுதாய எழுச்சி மாநாடு - திரைப்பட நடிகர் சிங்கமுத்து அவர்கள் ஆன்மீக முழக்கம்

தேவர் சமுதாய எழுச்சி மாநாடு - திரைப்பட நடிகர் சிங்கமுத்து அவர்கள் ஆன்மீக முழக்கம்

அருந்ததியர் சமூக மக்கள்,வாழ்வும், வரலாறும், அரசியலும்-2026 Arundhatiyar life,history,and politics!

அருந்ததியர் சமூக மக்கள்,வாழ்வும், வரலாறும், அரசியலும்-2026 Arundhatiyar life,history,and politics!

Александр Казаков: кто убил Захарченко /// ЭМПАТИЯ МАНУЧИ

Александр Казаков: кто убил Захарченко /// ЭМПАТИЯ МАНУЧИ

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் ? | கட்டுகட்டாக சிக்கிய பணம் | தொழிலதிபர்களை மிரட்டியதாக பாயும் வழக்கு|

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் ? | கட்டுகட்டாக சிக்கிய பணம் | தொழிலதிபர்களை மிரட்டியதாக பாயும் வழக்கு|

ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு|The history of Apanadu kondayankottai maravar caste

ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயம் வரலாறு|The history of Apanadu kondayankottai maravar caste

தேவேந்திரகுல வேளாளர் மரபு உரிமை | விளக்குகிறார் வரலாற்று ஆய்வாளர் திருமதி.ரேணுகா தேவி

தேவேந்திரகுல வேளாளர் மரபு உரிமை | விளக்குகிறார் வரலாற்று ஆய்வாளர் திருமதி.ரேணுகா தேவி

“பூலித்தேவருக்கு முக அடையாளம் கிடையாது... அப்போ” - Nelkattum Seval Aranmanai Tour | Puli Thevar

“பூலித்தேவருக்கு முக அடையாளம் கிடையாது... அப்போ” - Nelkattum Seval Aranmanai Tour | Puli Thevar

4000 ஏக்கருடன் பிறந்த தேவர், 150 ரூ வாடகை வீட்டில் இறந்தார் - Director Aravindraj Interview | Thevar

4000 ஏக்கருடன் பிறந்த தேவர், 150 ரூ வாடகை வீட்டில் இறந்தார் - Director Aravindraj Interview | Thevar

யார் இந்த வன்னியர்கள் ? | வன்னியர் சமுதாயம்  உருவான வரலாறு | vanniar history in tamil

யார் இந்த வன்னியர்கள் ? | வன்னியர் சமுதாயம் உருவான வரலாறு | vanniar history in tamil

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]