UPSC Topper-கள் எப்படி விடை எழுதுகிறார்கள்? GS 2 Analysis 📄
Автор: Everest IAS Academy
Загружено: 2026-01-18
Просмотров: 660
🚀 UPSC Topper-கள் GS Paper 2-வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?
இந்த வீடியோவில், 2021-ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் 3-வது இடம் பிடித்த Gamini Singla (AIR 3) அவர்களின் GS 2 (Polity & Governance) விடைத்தாளை அனலைஸ் செய்கிறோம்.
அவர் விடைத்தாளில் நாம் கவனிக்க வேண்டியவை:
✅ சட்டப்பிரிவுகள் (Articles): விடைகளில் முக்கிய சரத்துக்களை (Art 14, 19, 21) சரியாகப் பயன்படுத்துதல்.
✅ உச்சநீதிமன்ற தீர்ப்புகள்: முக்கியமான Supreme Court Judgments-களைக் குறிப்பிடுதல்.
✅ Flowcharts & Diagrams: கடினமான கருத்துக்களை எளிமையாக விளக்க வரைபடங்களைப் பயன்படுத்துதல்.
✅ நேர்த்தியான கையெழுத்து: தெளிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட விடைகள்.
UPSC Mains தேர்வில் வெற்றி பெற இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! 📚🔥
மேலும் UPSC டிப்ஸ்களுக்கு நமது சேனலை Subscribe செய்யுங்கள்!
🚀 பெரும் அறிவிப்பு — UPSC 2026 வழிகாட்டல் (Mentorship) புதிய பேட்ச் ஆரம்பம்!
📚 பயிற்சி முறை: 🖥️ ஆன்லைன் (Online)
🎯 கிடைக்கும் பாடத்திட்டங்கள்:
1️⃣ Exclusive Prelims Mentorship Program (G.S + CSAT)
💰 கட்டணம்: ₹11,000/- | ⏳ கால அளவு: 7 மாதங்கள்
2️⃣ IPM Batch – Prelims + Mains ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
💰 கட்டணம்: ₹16,000/- | ⏳ கால அளவு: 7 மாதங்கள்
3️⃣ Optional Mentorship Program – Geography
💰 கட்டணம்: ₹11,000/- | ⏳ கால அளவு: 5 மாதங்கள்
4️⃣ Monthly Mentorship – G.S
💰 கட்டணம்: ₹3,000/-
5️⃣ Exclusive CSAT Mentorship Program
💰 கட்டணம்: ₹3,000/- | ⏳ கால அளவு: 7 மாதங்கள்
🔥 ஏன் இந்த Mentorship Program-ஐ சேர வேண்டும்?
✅ Prelims & Mainsக்கு Sectional, Subject-wise, Full-Length Tests
✅ ஒவ்வொரு தேர்விற்குப் பிறகும் தனிப்பட்ட வழிகாட்டல் – பலவீனங்களை சரிசெய்ய
✅ UPSC Toppers Answer Copy Analysis மூலம் Answer Writing Practice
✅ Value Addition Notes & Exclusive Videos – Preparation மேம்பாட்டிற்கு
✅ CSAT முழுமையான பாடத்திட்டம் + Practice Tests
🌟 இந்த Course-இன் தனித்துவம் (Uniqueness):
1️⃣ தினசரி Preparationக்கு Activity Mapping
2️⃣ ஒவ்வொரு மாணவரின் Strength & Weakness அடையாளம் காணப்பட்டு தனிப்பட்ட Study Timetable
3️⃣ UPSC முக்கிய பகுதிகளுக்கு அதிக கவனம் – அதிக மதிப்பெண்கள் பெற
4️⃣ Doubt Clarity மற்றும் தொடர்ந்து Feedback Sessions
5️⃣ தொடர்ந்து Mentorship & Motivation Support
🎓 நீங்கள் புதியவராக இருந்தாலோ அல்லது அனுபவம் உள்ளவராக இருந்தாலோ,
இந்த வழிகாட்டல் UPSC 2026 தேர்வில் நம்பிக்கை, தெளிவு, தொடர்ச்சி வழங்கும்! 💪
📞 பதிவு மற்றும் விவரங்களுக்கு: https://docs.google.com/forms/d/e/1FA...
📲 7418178767
📲 நமது UPSC டிஸ்கஷன் குழுவில் Telegram லிங்க் மூலம் சேருங்கள்:
➡️ https://t.me/currentaffairshubdiscussion
#UPSC #GaminiSingla #IASTamil #UpscTamil #Polity #MainsAnswerWriting #Upsc2026 #LBSNAA #TamilnaduUPSC #IASMotivation #IASOfficer #upscpreparationtamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: