🕉️உலகில் வேறு எங்கும் இல்லாத விநாயகர் ஆலயம் 🔱|3500 வருட பழமை வாய்ந்த விநாயகர் 🙏
Автор: Sakthi TTR
Загружено: 2025-10-13
Просмотров: 47876
🕉️உலகில் வேறு எங்கும் இல்லாத விநாயகர் ஆலயம் 🔱|3500 வருட பழமை வாய்ந்த விநாயகர் 🙏#vinayagar#விநாயகர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுமார் 6 கிமீ. தொலைவிலும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
Swetha Vinayagar Temple Timings: திருவலஞ்சுழி சுவேத விநாயகர்(திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில்/கபர்தீஸ்வரர் திருக்கோயில்) தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோவில், ஆலய அர்ச்சகர், திரு. கபர்தீஸ்வரர் சிவாச்சாரியார் 94430 92442
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: