New Year Song 2026 || Pudhu Aandu || Pas. Jerine Vicuna, Mrs. Jayakeerthana, Mr. Zeion Praveen
Автор: Jerine Vicuna
Загружено: 2025-12-31
Просмотров: 203
Greetings to everyone. Here is another year God graciously gave to us. Let's look back and thank Him for His wonders. Really He did many miracles in our family. I hope this song will remind us of the way he led us. I am happy to release this song for the Glory of God. Let's hear this and share with your friends.
Lyrics Pas. Jerine Vicuna
Video Credit:
Camera | Editing| Colouring : Mr. Zeion Praveen
Team
Ms. Abisha
Ms. Jerusha
Ms. Mercy Priya
Baby : Jerusha Ezhil
Baby : Jerlin Elda
Special Thanks to :-
Mrs. Jayakeerthana
Song Lyrics:-
புது ஆண்டு காண செய்தீர்
புது கிருபைகள் எனக்களித்தீர்
வாக்குத்தத்தங்கள் எல்லாம்
தவறாமல் நிறைவேற்றினீர்
கண்ணீர் துடைத்திட்டீர்
கவலை மாற்றினீர்
மகிழ்ச்சியால் நிரம்ப செய்தீர்
என்னை மகிழ்ச்சியால் நிரம்ப செய்தீர்
நன்றி நன்றி உமக்கு நன்றி
உள்ளம் நிறைந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
இதயம் கனிந்த நன்றி
மார்த்தாள் மரியாளின்
கண்ணீரை மாற்றினீரே
லாசருவை உயிர்பெற செய்து
புது வாழ்வு தந்திட்டீரே
மார்த்தாள் மரியாளின்
கண்ணீரை மாற்றினீரே
லாசருவை உயிர்பெற செய்து
புது வாழ்வு தந்திட்டீரே
என் கண்ணீர் மாறிடும்
என் வாழ்வு செழித்திடும்
எல்லாமே புதிதாகும்
நன்றி நன்றி உமக்கு நன்றி
உள்ளம் நிறைந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
இதயம் கனிந்த நன்றி
யோபுவின் விசுவாசத்தை
நன்றாய் அறிந்தீரே
இழந்துபோன எல்லாவற்றையும்
ரெண்டுத்தனையாய் தந்திட்டீரே
என் நிலைமை மாறிடும்
ஆசீர்வாதம் கிட்டிடும்
எல்லாமே புதிதாகும்
நன்றி நன்றி உமக்கு நன்றி
உள்ளம் நிறைந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
இதயம் கனிந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
உள்ளம் நிறைந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
இதயம் கனிந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
உள்ளம் நிறைந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
இதயம் கனிந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
உள்ளம் நிறைந்த நன்றி
நன்றி நன்றி உமக்கு நன்றி
இதயம் கனிந்த நன்றி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: