Indian Airforce Airshow In Chennai Marina || விமான சாகச நிகழ்ச்சி 🚁✈️ || சென்னை மெரினா கடற்கரை
Автор: Best of Tamilnadu
Загружено: 2024-10-08
Просмотров: 33
வணக்கம் உறவுகளே நான் உங்கள் பவித்ரன் .
நாம் இந்த காணொளியில் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு தினம் முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது ✈️😍.
இந்த நிகழ்ச்சியை நாம் கண்டுகளித்தோம் 😎.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் 🤝
இந்த காணொளியை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள் 🤝
நம்முடைய யூடியூப் சேனலை பின்தொடர்ந்தது ஆதரவு தாருங்கள் 🙏
இந்திய விமானப்படை வீரர்களின் விமான சாகச நிகழ்ச்சி 🚁
சென்னை மெரினா கடற்கரை
15 இலட்சம் பேர் குவிந்தனர்
Chennai marina Beach
Chennai Air Show
Indian Airforce in Airshow
2024 Air Show Tamil
#airshow
#airforce
#chennaimarina
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: