சங்க இலக்கியப்பாடல்களில் வாழ்ந்த குமணன்
Автор: Udumalai Varalaaru
Загружено: 2025-04-24
Просмотров: 635
முதல் ஏழு, கடையேழு, இடையேழு என வள்ளல்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் குமணன் இருந்தமைக்கான இலக்கியச்சான்றுகள், கல்வெட்டுச்சான்றுகள் இன்னமும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறது. இதனை வட்டார வழக்கில் அந்தந்த மக்கள் நாட்டுப்புற தெய்வங்களாக வழிபட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் குமணனை இந்தப் பகுதி மக்கள் நாட்டுப்புற தெய்வமாக வழிபட்டு வருவதையும், இந்த மக்கள் குமணன் வாழ்வியலை இன்னமும் அறத்தோடு வாழ்ந்து வருவதாகவும், அதனை பல்வேறு இயற்கையோடு பொருத்தி வாழ்ந்து வருவதையும் சிற்றூர்ப்புறங்களில் காணலாம்.
கபடி கருப்பன் ஆண்டிபட்டி உடுமலை வரலாற்றுக்காக ஒரு ஆவணப்பதிவு
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: