2026/ 27 கந்தாய பலன் தனுசு மகரம் கும்பம் மீனம் | kanthaya palan dhanusu | makaram | kumbam | meenam
Автор: Thamizhan Mediaa
Загружено: 2026-01-16
Просмотров: 1959
கந்தாய பலன் என்பது சித்திரையில் பிறக்கும் ஒவ்வொறு தமிழ் புத்தாண்டிலும், 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கு பலாபலன் எப்படி இருக்கும் என்பதை கணக்கீடு செய்யும் முறை, பழம் இலக்கியம் வரலாற்றில் இது விவசாயம் சார்ந்த செய்திகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாக இருக்கிறது. ஜோதிடத்தில் ராசி நட்சத்திரங்களின் தனயோக அமைப்பை சொல்ல வந்த எளிய முறைதான் கந்தாயம். இங்கு சொல்லப்படும் பலன்கள் பொதுவானவை. உறுதியானதோ, இறுதியானதோ அல்ல. இது ஜாதக பலனும் அல்ல. இதே ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கந்தாய பலன் பொய்த்து, அட்டகாசமான வாழ்க்கையை வருடம் முழுவதும் வாழலாம். அதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆகோ ஒகோ என சொல்லிய ராசி நட்சத்திரக்காரர்கள் என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்தும் போகலாம். இரண்டுக்குமே வாய்ப்பிருக்கு என்பதை மனதில் கொண்டு, பலன்களுக்குள் வாங்க. இன்னும் விரிவான தகவல்களுக்கு, முந்தைய பதிவுகளின் முன்னுரையை கேளுங்க. தெளிவாக விளக்கம் சொல்லி இருக்கேன்.
starts00:00
dhanusurasi01:22
moolam02:00
pooradam02:37
uthiradam03:10
makaramrasi03:39
uthiradam04:25
thiruvonam05:15
avittam06:12
kumbarasi06:43
avittam07:07
sathayam08:09
poorattathi09:14
meenam09:50
poorattathi10:26
uthirattathi11:10
revathi12:06
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: