அட்டகாசமான நாட்டுப்புற பாடல்
Автор: Blackboard
Загружено: 2025-04-17
Просмотров: 16553
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான தானிய வகைகளின் பெயர்கள் இந்த வீடியோவில் உள்ளன. பாரம்பரிய, இயற்கை தானிய வகைகளின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நாட்டுப்புற பாடல்- வந்தவாசி விதைத்திருவிழா பாடல்
From Seed to Feast: A Culinary Journey Through the Festival
சிலம்பாட்டம் | நாட்டுப்புற பாடல் | இளவட்டக்கல் விளையட்டு | மரபு விதை திருவிழா
#tamilfolksong #tamilfolksongs #tamilfolksinger #tamilfolk #villagefolksongs
வந்தவாசி விதைத்திருவிழா பாடல்
வந்தவாசி விதைத்திருவிழாவில் 4000 தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். 200 க்கும் மேற்பட்ட, தமிழ் நிலத்தின் மரபு விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. 500 முதல் 600 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த விழாவில் 4000 பேர் கலந்து கொண்டது முதலில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது என்றார் விழாவின் ஒருங்கினைப்பாளர்களில் ஒருவரான பலராமன் அவர்கள். இவ்வளவு மக்கள் கூடினாலும், எந்த வித சலசலப்பும், அசம்பாவிதமுமின்றி விழா நடந்த விதம், தமிழ் மக்களின் பண்பை காட்டுகிறது. சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களிலிருந்து குடும்பத்துடன் தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவை ஆவணப்படுத்தியதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. எந்த வித தயக்காமுமின்றி எங்களை வரவேற்று ஆவணப்படம் எடுக்க அனுமத்த நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களில் ஒருவரான திரு. பலராமன் அவர்களுக்கு நன்றி.
ஆவணபடத்திலிருந்து சில காட்சிகளை தொகுத்துள்ளோம். இதில் வரும் பாடலை எழுதி பாடிய அன்பு தம்பி சிறுவத்தியான் விக்னேஷ் க்கும் நன்றி.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: