ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே WITH LYRICS - Ootru Thanneerae endhan deva aaviyae
Автор: The Overflowing Cup
Загружено: 2024-04-09
Просмотров: 14285
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே (2)
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் (2)
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே (2)
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் (2)
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே (2)— ஊற்று
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுமே (2)
கனி தந்திட நான் செழித்தோங்கிட (2)
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட (2)— ஊற்று
3. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே (2)
பரிசுத்தத்தை பயத்துடனே (2)
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே (2) — ஊற்று
4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே (2)
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட (2)
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட (2) — ஊற்று
Ootru thanneerae enthan deva aaviyae
Jeeva nathiyae ennil pongi pongivaa (2)
Aaseervathiyum en naesa karththarae (2)
Aaviyin varangalinaal ennai nirappum (2)
1. Kanmalaiyai pilanthu vanaanthirathilae
Karththaavae um janangalin thaagam theerththeerae (2)
Pallaththaakkilum malaigalilum (2)
Thanneer paayum desaththai neer vaakkaliththeerae (2)— Ootru
2. Jeeva thanneeraam enthan nalla karthaarae
Jeeva ootrinaal ennai niraithidume (2)
Kani thanthida naan seliththongida (2)
Karththarin karaththaal niththam ganam petrida (2)— Ootru
3. Kirubaiyin ootrugal perugidavae
Pudhu belan adaindhu nan magilndhidavae (2)
Parisuthaththai bayathudanae (2)
Pooranamakkida deva belan tharumae (2)— Ootru
4. Thirakkappattathaam ootru siluvaiyilae
Ratchagarin kaayangalil velippaduthae (2)
Paavakkaraikal mutrum neengida (2)
Parisuththar samugaththil jeyam petrida (2)— Ootru
Talk to us:
Mail: [email protected]
Disclaimer: This song and copyright belong to the music production company.
#tamilchristiansongs #tamilclassicsong #oldtamilsong #christiansong #traditional #classic #60s #70s #80s #90s #vasanam #jesus #healed #siluvai #cross #lent #lentdays #lentsongs #tamillentsongs #samjebadurai #elim #antantullaappam #eluputhalagnigeethangal #geethangal #yesuvae #vazhi #sathiyam #jeevan #eliyavindevan #holyspirit #holyspiritcome #holybible
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: