ஈரானில் திடீர் திருப்பம்! சிக்கிய Trump. Iran | Trump | Israel | Iran Tensions
Автор: ETamil News
Загружено: 2026-01-16
Просмотров: 3241
ஈரானில் திடீர் திருப்பம்! சிக்கிய Trump. Iran | Trump | Israel | Iran Tensions
#iranprotests #iranprotest2026 #donaldtrump #trumpiran #unsecuritycouncil #benjaminnetanyahu #ussanctionsiran #irannews #worldnews #humanrights #irancrackdown #middleeast #mathursathyainterview #mathursathyalatestinterview #etamilabdulhakeem
0:00 – 0:45 அறிமுகம்: வீடியோ நோக்கம் மற்றும் முக்கிய கேள்விகள்
0:45 – 3:00 பின்னணி: ஈரானில் உள்நாட்டு கிளர்ச்சி உருவான காரணங்கள் (சமூக-பொருளாதாரம்)
3:00 – 6:00 சமீபத்திய நிகழ்வுகள்: போராட்டங்கள், கட்டுப்பாடுகள், ஊடக தடைகள் மற்றும் பாதிப்பு.
6:00 – 9:00 மனிதநேயம் மற்றும் மரண எண்ணிக்கை, பாதுகாப்பு நிலைமைகள் (அறிக்கை சுருக்கம்).
9:00 – 11:30 சர்வதேச பதில்கள்: அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா மற்றும் பிற நாடுகளின் நடவடிக்கைகள்.
11:30 – 14:00 சாத்தியமான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் (பிராந்திய மற்றும் உலகளாவிய).
14:00 – 16:00 இந்தியர்களுக்கான பயண/பாதுகாப்பு ஆலோசனைகள்; அவசர தொடர்பு வழிமுறைகள்.
16:00 – 17:30 எதிர்கால காட்சி: எதை கவனிக்க வேண்டும், எப்போது நம்பிக்கை வைக்கலாம்.
17:30 – 18:00 முடிவு, சுருக்கம் மற்றும் CTA (Subscribe, Share, Comment)
ஈரானில் தொடர்ந்து உள்நாட்டு கிளர்ச்சி எடுத்திருக்கிறது பெரும் பதற்றம் நிலவுகிறது இந்தியா உட்பட பல நாடுகள் அங்கு இருக்கக்கூடிய தன் நாட்டினுடைய பிரஜைகளை வெளியேறும்படி உடனடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது அங்கு போராட்டம் என்பது நியாயமான கோரிக்கைகளுடன் நடந்தாலும் அந்த போராட்டத்தை வைத்து அமெரிக்கா எப்படியாவது ஈரானை கைப்பற்ற பெரும் முயற்சியை ஏற்படுத்தி வருகிறது அப்படி ஒருவேளை அமெரிக்கா தன்னுடைய படையை ஈரானுக்கு செலுத்தினால் அல்லது இஸ்ரேலை வைத்து தாக்குதல் நடத்தினால் பெரும் விளைவுகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் சந்திக்க நேரிடும் மேலும் இஸ்ரேல் நல்லா இருக்கானாத பெரும் அடியை சந்திக்க நேரிடும்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: