மதுரையில இந்த மாதிரி ஒரு கடைய நீங்க வேற எங்கேயுமே பார்த்திருக்க மாட்டீங்க |
Автор: Gayu Madurai Shopping
Загружено: 2022-10-18
Просмотров: 301721
Address
K.Suresh
Udhayas Appalakadai
Dryfruits and Natumarundu
Wholesale and retail Vathal vadagam
East masi Street ( BSNL office opposite)
Madurai 625001
ph no :9994363272
Online sales what's app
9994363276
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உதயாஸ் அப்பள கடையில அப்பளம் வகைகள் மற்றும் வடகம் வகைகள் மற்றும் அவங்களோட சொந்தச் தயாரிப்பான ஆகாஷ் சேமியா ஆகாஷ் சில்லி பரோட்டா உதயாஸ் அப்பளம் உதயாஸ் வத்தல் வடகம் ஊறுகாய் வகைகள் டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் நாட்டு மருந்துகள் இவை அனைத்தும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்கிறார்கள்
அப்பளம் மற்றும் வடகம் வகைகளில் 150 க்கும் மேல் மதுரையிலேயே இவர்களிடம் தான் உள்ளது
உதயாஸ் அப்பளக்கடை ஹோல்சேல் ஆக நிறைய கடைகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: