⛰️ நாகர்கோவில் - பம்பா 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 சபரிமலை பயணம் 🚌
Автор: 𝙏𝙉 𝘽𝙐𝙎 𝙑𝙇𝙊𝙂𝙎
Загружено: 2025-12-04
Просмотров: 777
அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
நாகர்கோவில் - பம்பை
வழி: மார்த்தாண்டம், களியாகவிளை, திருவனந்தபுரம், கொட்டராகரை, அடூர், பத்தனம்திட்டா, நிலக்கல்
நாகர்கோவில் புறப்படும் நேரம் மாலை : 06:00, 06:30, 07:00, 07:30
பம்பாவில் புறப்படும் நேரம் காலை : 07:00, 07:30, 08:00, 08:30
பயண நேரம் : 07:00 மணி நேரம்
பயண கட்டணம் : 364 ரூபாய்
சிறப்பு பேருந்து / முன்பதிவு பேருந்து
16.11.2025 முதல் 20.01.2025 வரை மட்டுமே
சபரிமலை செல்லும் பக்கதர்கள் இப்பேருந்தை பயன்படுத்தி கொள்ள பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
#pamba #nilakkal #pathanamthitta #kotrakara #corparation #adut #nagercoil #thiruvanathapuram
#viral #trending #bus #tnstc #tamilnadu #tamil #watch
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: