காரில் வாழ்ந்த கோடீஸ்வரன் | Steve Harvey-யின் வெற்றிக்கதை
Автор: Hisham.M
Загружено: 2026-01-09
Просмотров: 7258
உலகைச் சிரிக்க வைக்கும் ஸ்டீவ் ஹார்வி (Steve Harvey), ஒரு காலத்தில் தங்குவதற்கு வீடு இல்லாமல், மூன்று ஆண்டுகள் ஒரு காருக்குள்ளேயே வாழ்ந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பெட்ரோல் பங்க் கழிப்பறையில் குளித்து, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல், தன் கனவுக்காகப் போராடிய ஒரு மனிதனின் கண்ணீர்க் கதை இது. தோல்வியின் உச்சத்தில் நின்று, "இன்னும் ஒரே ஒரு நாள்" என்ற நம்பிக்கையில் வாழ்ந்த அவரின் பயணம், இன்று விரக்தியில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ https://goo.gl/4szuS4
#SteveHarveyStory #TamilMotivation #NeverGiveUp #Patience #MotivationalStoryTamil #RagsToRiches #InspirationalStory
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: