#VELLORE
Автор: Tea kadai boys
Загружено: 2022-09-24
Просмотров: 9388
#வேலூர் புதிய பேருந்து நிலையம்.
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையம் இப்பொழுது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்த விடப்பட்டுள்ளது.
இங்கிருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இப்பொழுது இயக்கப்படுகிறது.
ஹோட்டல்கள் டீ ஸ்டால் மற்ற அத்தியாவசிய பொருட்கள் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. கடைகள் விரைவில் துவக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
#Vellore #Vellorenewbusstand #smartCity #fortCity #CMC #CMChospital
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: