ARUNACHALAA | அருணாசலா | Maha SIVA RATHRI Special Songs | Dr.Kiruthiya | P.G.Ragesh
Автор: LSM Spiritual
Загружено: 2025-02-20
Просмотров: 4860
Lyrics - Dr.Kiruthiya
Music , Keys Arrangements & Singer - P.G.Ragesh
தென்னாடுருடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா
திருநீறு பூசி
திரிகின்ற ஞானம்
தருகின்ற நாள் என்றோ
அருணாசலா
தேவாரம் பாடி
தெய்வீகம் தேடி
வருகின்ற நாள் என்றோ அருணாசலா
குன்றுடையானை
கன்றென சுற்றியே நாங்கள்
கிரிவலம் வருவோமே அருணாசலா
ஒன்றே குலம் என்று
காட்டும் விரல் கொண்டு
அப்பா நீ அணைப்பாயோ அருணாசலா
அஞ்சான எழுத்தை
நெஞ்சோடு வைத்தே
தஞ்சம் அடைந்தோமே அருணாசலா
பித்தா என்றோதும்
சுந்தரன் போலே
சித்தா உமை நினைவோமே அருணாசலா
அடியெங்கு உண்டோ
முடி எங்கு உண்டோ
அறியாது அகிலம் அருணாசலா
அடியாரை அறிவாய்
அவர் பாடு அறிவாய்
பிடி கொண்டு காப்பாயே அருணாசலா
பொன் போலே மின்னும்
அண்ணாமலை தீபம்
கண்ணாரக் கண்டோமே அருணாசலா
ஏனிந்த ஜென்மம்
ஏன் உந்தன் பந்தம்
அறிவிக்கும் நாள் என்றோ அருணாசலா
#tamildevotionalsongs #devotionalsong #mahadev #mahadevstatus #mahashivratri #mahashivaratri #mahasivaratri #mahasivaratri2023 #mahasivarathri #mahasivarathri #thiruvannamalai #thiruvannamalaigirivalam #thiruvannamalaitemplefestival #thiruvannamalaideepam #thiruvannamalai_siddhar #arunachaleswar #arunachalam #lordshiva #lordshiv #lordshivastatus #lordshivasongs #lordshivatelugustatus #lordsiva #lordsivanwhatsappstatus #lordsivatemple #lordsivan #lordsivasongs #omnamahshivaya #omnamahshivay #omnamashivaya #omnamahshivaymantra #omnamahshivayshorts #omnamahshiway #tamildevotional #tamildevotionalsong #ishafoundation #ishafundationworld #sadguru #sadgurushorts #kedarnath #kedarnathtemple #kedarnathstatus #arunachaleswar #arunachaleswarartempletiruvannamalailive #shivarathrilive #mahashivarathrikolam #mahashivaratri2024 #lordshivaaarti #shivratri #arunachalaeswarartemple #thiruvannamalaitemple #lordshivachanting #lordshivamantra #kasiviswanath #shivashakti #shivashtakam #lingastakam #lingashtakamstotram #namashivaya #shortvideo
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: