Pepper Natural farming 400 kg yield I சமவெளியில் மிளகு சாகுபடி…ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்…
Автор: Save Soil - மண் காப்போம்
Загружено: 2018-08-02
Просмотров: 277491
சமவெளியில் மிளகு சாகுபடி…ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்…Pepper - Natural - Organic farming - 400 kg yield - success story
மிளகு கொடி மலைப் பகுதிகளில் தான் விளையும் என பலரும் எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால், சமவெளி பகுதியான புதுக்கோட்டையில் தனது தென்னந்தோப்பில் 10 வருடங்களுக்கு மேலாக மிளகு சாகுபடி செய்து அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ராஜாகண்ணு. ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் எடுக்கும் அவரின் வெற்றி ரகசியம் அறிய இந்த வீடியோ பார்க்கலாம். Organic farming I Natural Farming I Pepper - Success story
ஈஷா விவசாய இயக்க | Isha Agro Movement | Natural Farming | organic farming
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
/ @save.soil_tamil.official
ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
Like us on Tamil Facebook page:
Isha agro movement:
/ ishaagromovement
Project greenhands:
/ projectgreenhands
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
/ ishatamil
Read our blog on sadhguru Tamil blog:
https://isha.sadhguru.org/in/ta/blog/...
Find latest updates, photos & information on Isha Tamil Website:
https://www.projectgreenhands.org/
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: